பிள்ளைகளுக்கு படிக்க எது சரியான நேரம்

பிள்ளைகளுக்கு படிக்க எது சரியான நேரம்

ஹாய் சமயா அதிகாலையில் படிப்பது தான் நல்லது. சுற்று புற இரைச்சல் இல்லாமல் அமைதியாக இருக்கும்.அதனால் அதிகாலையில் படிப்பது தான் பிள்ளைகளுக்கு படிப்பது மனதில் பதியும்.யாருக்காக இந்த கேள்வியை கேட்டிங்க.உங்க பிள்ளைகளுகாகவா

நன்றிபா .என் மகளுக்காக கேட்டேன்.

மேலும் சில பதிவுகள்