பிரான்ஸ் ல் வாழும் தோழிகள் உதவவும்

பிரான்ஸ் ல் வாழும் தோழிகள் உதவவும் அல்லது தெரிந்தவர்கள் உதவவும் ,,,,,இங்கே பனீர் என்பது என்ன பெயரில் இருக்கும் , எங்கே கிடைக்கும் ?சீஸ் (எம்மேந்தால் ) என்று நினைக்கிறேன் ?இது சரியா ?

hi kalpana. இங்க பனீர் எப்படி சொல்லுவகனு தெரியல .எம்மேந்தால் formage வகை நான் சோயா பனீர்தன் use பன்னிருகென்
சோயா பனீர் chinis கடையில் கிடைக்கும்.

ஹாய் ரிநோஸ் ,ரொம்ப நன்றி பா!

அட்மின் மற்றும் தோழீஸ் சாரி ,,,,,,, இப்பொழுது தான் அறுசுவை தளத்தின் மன்ற விதிமுறைகளை முழுவதுமாக படித்தேன் ,இப்படி சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் புதிய திரட் திறந்தர்துக்கு என்னை மன்னிக்கவும்..இனி இப்படி ஒரு பிழையை செய்ய மாட்டேன் .

மேலும் சில பதிவுகள்