நான் அறுசுவையின் தேடுக பட்டனை உபயோகித்து ரொம்ப நாட்கள் ஆகிறது,இப்பொழுது எதை தேடினாலும் தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் தேடினாலும் தவறு என்று காட்டுகிறது,சோறு வடகம் எப்படி தேட வேண்டும் பிளீஸ் யாராவது உதவுங்கள்

கூகிளில்
ஆமாம் தேடுதலில் எதுவோ ப்ரச்சனை..இப்பிப்ப நானும் எதுன்னாலும் அதனுடன் அறுசுவைன்னு போட்டு கூகிளில் தேடுகிறேன்;-)