குழந்தையின் பாஸ்போர்ட்.... HELP PLEASSSSSE

எனது குழந்தைக்கு ஆன்லைனில் பாஸ்போர்ட் ரிஜிஸ்டர் செய்யணும். Visible mark,Height & ஒரு வருடம் இல்லை என்றால் fill பண்ணணுமே! அந்த field fill பண்ண உதவி செய்யுங்கள். நன்றி

லதா எனக்கு ஒரு சந்தேகம் என் கணவர் 9.8.2100ல் சாதாவில்(அதாவது 1000 ரூபாவில் ஆர்டனரில்) பாஸ்ப்போட் பதிவு செய்தார்,ஆனால் பாஸ்போட் இன்னும் வரவில்லை, கிட்டதட்ட 6மாதம் ஆகிறது, ஏன் இவ்வளவு நாள் என்று சொல்ல முடியுமா? அதுவே அர்செண்ட்னா சீக்கிரம் கிடைக்குதே ஏன்? எல்லா புரூஃப்மே கரட்டா இருந்தது?

வாழு இல்லை வாழவிடு

puriyala sumi......... enna 9.8.2100 apatina enna......

2010 சொல்றதுக்கு பதில் 2100 ன்னு சொல்லிருப்ப்பாங்கபா .....சுமி எனக்கும் ஆறு மாதத்திற்கு பிறகுதான் வந்தது...இனி வந்திடும்.கவலை வேண்டாம்....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஹாய் கல்ப்ஸ், எப்படி இருக்கீங்க... சாப்பிட்டாச்சா... உங்க ஊர்ல இப்போ மணி எவ்வளோ

unga area police station neinga fill panama irupinga athan late aguthu....
unga police station, unga postman keatu parunga

மேலும் சில பதிவுகள்