**** சுவாரஸ்ய அரட்டை 18****

1.இது தமிழ் தளம் ..இங்கு தமிழ்லேயே பேசுங்கள் .தங்கிலிஷில் பேசுவதை தவிருங்கள் .
தமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......

2.நல்ல சுவாரசியமான தலைப்புகளோடு பேசுவோமா!!!

ஆமா யாழி நான் கூட அமெரிக்காவுலதான் இருக்காங்க லோனு ஒரு நிமிடம் யோசிக்க ஆரம்பிச்சுட்டேன் .அப்படி நம்ம தோழி அமெக்காவுல இருக்காங்கனு பெருமைபட்டேன். அப்புரம் பாத்த பில்டப்பு.....ஹிஹிஹி

யாழினி நான் உங்க gmail க்கு மெயில் பண்னுரேன் என் yahoo ஐடியா

புது அரட்டை ஆரம்பிச்சாச்சு இங்க வாங்க பேசலாம்.;)

உன்னை போல பிறரையும் நேசி.

சரி தேவி மெயில் பண்ணிவிடு உன்னோட யாஹு ஐடியா நான் பார்த்துக்கறேன்.

அஸ்வதா குட்டி பையன் எப்படி இருக்காரு? எங்க போய்ட்டீங்க புது இழை ஆரம்பிச்சுட்டு?

உங்களுக்கு மெயில் அனுப்பினேன்,ஆனா மெயில் ஐ.டி தப்புன்னு வருது,ஹசீனா கிட்ட கேட்டிருக்கிறேன்.

யாழி அங்க என்ன கமண்டு ......

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஒக்கேபா வாங்கிக்க பாய்ய்ய்

வாழு, வாழவிடு..

எங்க அஸு கேட்கறீங்க புரியல

ருக்சானா நான் சும்மா ஜாலியா தான் பேசிகிட்டு இருக்கேன் அதுக்காக ஏன் போறீங்க வாங்க வந்துடுங்க ருக்

பெண்கள் செய்யும் சில செயல்கள்,பெண்களான நமக்கே கடுப்பா இருக்கும்,அப்படி நம்மளை கடுப்பாக்கிற விஷயங்களை பற்றி இன்னிக்கு பேசுவோமா???

இரு கேள்வி ஒரு பதில் லில் தான் மேடம்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

பேசலாமே ரீம்.நீங்களே ஆரம்பிச்சு வைங்க

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அதுவா அஸு அது சும்மா ஜாலியா தான் எதுவும் தப்பா? நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே எங்கே குட்டி பையன்?

ரீம் பேசலாம்பா ரொம்ப நல்ல தலைப்புபா.

மேலும் சில பதிவுகள்