**** சுவாரஸ்ய அரட்டை 18****

1.இது தமிழ் தளம் ..இங்கு தமிழ்லேயே பேசுங்கள் .தங்கிலிஷில் பேசுவதை தவிருங்கள் .
தமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......

2.நல்ல சுவாரசியமான தலைப்புகளோடு பேசுவோமா!!!

என்னை கடுப்பாகியவர்கள் எப்போதுமே என் குடும்பத்தினர்தான்....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அவன் என்னோடு அமர்ந்து படம் பார்த்திட்டு இருந்தான்..இப்போதான் வீட்டுபாடம் எழுதவேண்டும் என்று சொல்லி கேளப்பிவிடுருக்கேன்...

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

எனககு ஜாக்கெட்டில் பர்ஸ் வைப்பவர்களை கண்டாலே எரிச்சலா வரும்,இப்போ செல் போன் எல்லாம் அதுக்குள்ள வைச்சுகிறாங்க.தலையில் அடிச்சுக்க வேண்டியது தான்.

என்னபன்னுவது வேறு வழியில்லை

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

பொண்ணுக்கு சாப்பாடு குடுத்திட்டு வர்ரேன்,நிரைய கடுப்புகளை சொல்ல வேண்டி இருக்கு.

எல்லோரும் எங்க போயிடீங்க ...நான் தனியா இருக்கேன்ல .....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நான் இருக்கேன் உங்களை தனியா விட்டுட்டு போக மாட்டேன் வந்துட்டேனே. குட்டி பிஅயன் ஹொம் வொர்க் செய்ய போய்டாரா சரி சரி. ரொம்ப சமத்தா இருக்காரே.

கோழீஸ், பெண்களிடம் நான் வெறுத்த விஷயங்கள்.

ரீம், நல்ல தலைப்பை தான் இன்றைய அலசலுக்கு தந்திருக்கிறீர்கள். நன்றி.

முதலில் நம் தளத்திலிருந்தே ஆரம்பிக்கிறேன். ஒரு தோழி புதிதாக ஐடி க்ரியேட் பண்ணி இன்று தான் வந்துள்ளார். அதற்குள் சூப்பர் இழை ஒன்றை தொடங்கியுள்ளார். அது குறித்து பல முறை கேள்விகள் எழுப்பி பலமுறை விளக்கங்களும் தந்தாகிவிட்டது. திரும்ப திரும்ப ஒரே விஷயம் குறித்து கேள்வி எழுப்புவது எரிச்சலூட்டும் ஒரு விஷயம். உண்மையாகவே கேள்வி எழுப்பியவர் பெண்ணா? அல்லது பெண் பெயரில் கேள்வி எழுப்பியுள்ளாரா? அது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

அடுத்த பிடிக்காத விஷயம் :

தன் வீட்டில் மலைப்பாம்பு நுழைவது தெரியாது ஆனால் அடுத்த வீட்டில் நுழையும் கொசுவை பற்றி கவலைப்பட்டு கொண்டிருக்கும் அக்கம் பக்கத்து பெண்கள். இப்போதெல்லாம் பெண்களும் (ஒரு சில, நான் அனைத்து பெண்களையும் சொல்லவில்லை) மது குடிப்பதில் ஆண்களுக்கு இணையாக வருகிறார்கள். அதை கருத்தில் கொள்ளாமல் யார் வீட்டிலாவது தண்ணீர் அடித்துவிட்டு அமர்க்களம் நடந்தால் அடுத்த நாள் அதே கதை தெரு முழுக்க ஓடும். இந்த பெண்களை ஒரு நாள் முழுக்க சுட்டெரிக்கும் வெயிலில் கட்டி போட்டாலும் புத்தி மாறாது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் அஸ் நானும் இருக்கேன்.;)
யாழி நம்ம கலாய்ப்பு தாங்க முடியாம இந்த பாரதி ஓடிட்டாங்க போல;)

உன்னை போல பிறரையும் நேசி.

வரும்போதே கனலோடு வரும் எனதன்பு நண்பியே ....உங்களுக்கு எலுமிச்சை ஜூஸ் தாரேன்...குடியுங்கள்.....பின் வரிசையாக சொல்லுங்கள்...

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்