தக்காளி கெட்ச் அப் (Tomato Ketchup) தயாரிப்பது எப்படி?

இது சிவசக்தி என்ற அறுசுவை நேயர் மின்னஞ்சலில் கேட்டிருக்கும் கேள்வி. தெரிந்தவர்கள் பதில் அளிப்பதற்காக இங்கே பதிவு செய்துள்ளோம். கேள்விகளை எங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புவர்களுக்கு அன்பான வேண்டுகோள். சமையல் குறித்த உங்களின் எந்த கேள்வியையும் இங்கே மன்றத்தில் கேட்கலாம். இதன்மூலம் நல்ல பதில்கள் உங்களுக்கு கிடைக்கும். அது மட்டுமன்றி, இதே சந்தேகம் உள்ள மற்றவர்களுக்கும் அது பயன்படும்.

வாசகரது கேள்வி -

தக்காளி கெட்ச் அப் (Tomato ketchup) செய்வது எப்படி?

விடை தெரிந்தவர்கள் பதில் அளிக்கவும்.

Ingr:
Tomato-2kg
Vinegar-1/2cup
Kismis-10
Garlic-5cloves
Red chillies-5
Cinnamon-1"
clove-5
onion-1 chopped
salt and sugar according to taste
Soak kismis,chillies and garlic in 2tbls of vinegar and grind them to paste.In cooker cook the tomatoes with remaining vinegar.Once it is cold puree them and sieve to remove skin and seeds.Take this in cooker and add masala paste.Tie onion and other spices in small muslin cloth and put this in the puree.Add salt and 2tsp of sugar.Let it boil till you get desired consistency.It will stay for 6months.Store in clean dry container and refrigrate.

தயவு செயது தமிழில் தெரிவிக்கவும்

தக்காளி கெட்ச் அப் செய்முறை உங்களுக்காக என்னுடைய குறிப்பில் விரைவில் சேர்ப்பேன். நன்றி!

டியர் ரமா தேவி நீங்கல் இந்தியாவில் எங்கு இருக்கிறீர்கள்.
முன்பு மீஞ்ஜுரில் இருந்தீர்களா.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்