during pregnancy entha shampoo use pannalam, anti dandruf shampoo use pannalama? help me pl

naan 3 months pregnant entha shampoo use pannalam pl konjam sollunga, anti dandruf shampoo use pannalama

தோழி தங்கள் கேள்வியை தமிழ் இல் கேட்கவும். அப்ப தான் தோழிகள் பதில் தர வருவார்கள். சௌமியன்

http://www.google.com/transliterate/Tamil
இந்த லிங்க் யூஸ் பண்ணி தமிழ்ல டைப் பண்ணுங்கப்பா ......
நாங்கல்லாம் இந்த மாதிரி யோசிச்சதே கிடையாது ....நீங்க புதுசு புதுசா யோசிகிறீங்கப்பா !!!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்