சர்க்கரை கட்டுபடுத்த

ஹாய் நான் 5 மாதம் கர்ப்பம், சுகர் அளவு 138mg/dl . எனக்கு பயமாக உள்ளது. டாக்டர் சுகர் சேர்த்து கொள்ள வேண்டாம்னு சொன்னாங்க. ஆனால் கேரட், உருளை, டேட்ஷ் இன்னும் நிரய சாப்பிட கூடாதுனு நெட் பார்தேன். யாராவது என்ன என்ன சாப்பிடலாம்னு சொல்லுங்க. please

இனிப்பு சேர்க்காமல் எல்லாமே சாப்பிடுங்க...ரொம்பவும் அதிகமாக போய் இனின்ன உணவு என்று தவிர்க்க வேண்டாம் என்று நினைக்கிறேன்...அந்தளவுக்கு அதிகமாக போகும் பட்சத்தில் அவர்களே நல்ல டயடீஷியனை பார்க்க சொல்லலாம்

hi thalika madam,
thanks lot for ur useful reply.

நீங்கள் எதற்கும் பயப்பட தேவை இல்லை. இனிப்பை மட்டும் குறைத்து கொள்ளுங்கள். ரைஸ் கொஞ்சமாக எடுத்து கொள்ளுங்கள். அதிகமாக காய்கறிகள் பழங்கள் ஜூஸ் சாப்பிடுங்கள். முதலில் உங்களும் ஒன்றும் இல்லை என்று நினைத்து கொள்ளுங்கள். எனக்கு குழத்தை மட்டும் தான் முக்கியம். அதன் ஆரோக்கியம் முக்கியம் என்று நினைத்து கொண்டு நன்றாக சாப்பிட்டு அழகான ஆரோகியமான குழந்தையை பெற்றெடுங்கள். நீங்கள் நெட்ல பார்த்திங்கன அதில் பல பேர் பல மாதிரி சொல்வார்கள் மருத்துவர் சொல்வதை கேட்டு அதன் படி எடுத்து கொள்ளுங்கள். முதலில் கவலை படாதிர்கள். உங்களும் நல்ல படி எந்த கஷ்டமும் இல்லாமல் குழந்தை பிறக்க நான் ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

hi sruthy
u didnt mention whether its a fasting sugar or post prandial sugar. fasting sugar should be within 90 mg/dl and postprandial should be with in 120 mg/dl. did ur doctor prescribed any insulin injection for u. if so do follow the instruction. ur sugar levels will go down after pregnancy but sometimes it persists. thats 1% out of 100 . make a chart abt what u eat. avoid rice items. add more wheat ,greens, vegetables like radish, brinjal, karila, bittergourd, bottle gourd, cauliflower, cabbage. u might feel hungry when u r in diet. do sundal and take it in snack time. have more milk. when ever u feel hungry drink milk. these r my experiences. the reason why u should be in diet is
1. for childs health
see if our sugar levels are high, our baby's little pancrease will reduce it sugar level to compensate the sugar levels of mother . so baby sugar is low. its not good for baby.
2. for normal delivery
if we have gestational diabetes baby will become too big. chance of normal delivery is less.
3. for mother's health
if you are not in control. it will surely affect ur health. sugar might continue after delivery. dnt worry u wnt have that case. but for ur kind information. i had these advices from my doctors.i had insulin injection and had normal delivery . after delivery i had traces of sugar. but i m still worried abt it.
so prevention is better than cure.
dnt put so much of pressure in u abt gd. most of the women r having these issues during pregnancy . be in diet. dowalking every morning and before u go to sleep. dnt sleep in day time. avoid juices have raw fruits. avoid banana , grapes, water melon, orange, jack fruit, sapota.
vegetable to be avoided potato, pumpkin, all vegetables which grow underground other than onion , radish.
dnt eat fried foods.
u can eat chicken , mutton, egg ,fish.no restriction for non veg
stay cool have a happy pregnancy. aim for normal delivery.
bye

thanks lot revathy.p mam,
i'll follow ur advice
thanks

thanks for everything,
sugar level was 138mg/dl after 2hours from glucose.

மேலும் சில பதிவுகள்