விமல கீதா'கு பிறந்த நாள்

நம் அன்பு தோழி விமல கீதா'கு பிறந்த நாள்... ஓடி வாங்க வாழ்த்து சொல்ல.

கீதா... தாமதமா பதிவு போட்டு வாழ்த்து சொல்றதுக்காக மன்னிக்கனும். இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் தோழி. இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ பிராத்திக்கிறோம். இருந்தாலும் கோவிச்சுக்க கூடாது.... தோழிகள் அரட்டை சுவாரஸ்யத்தில் மறந்திருப்பாங்க... எல்லாரையும் பென்ச் மேல நிக்க வெச்சுடலாமா??? ;)

அதுக்காக மனசுலாம் கஷ்டப்பட கூடாது. இந்தாங்க ஒரு குச்சி மிட்டாய்... எங்க சிரிங்க... ;D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் ஹாய் விமலா .இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்......;)எல்லா செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிரேன்;)
GOD BLESS YOU.......

உன்னை போல பிறரையும் நேசி.

இனிய பிற்ந்தநாள் வாழ்த்துக்கள் ...........

ஹாய் விமலா,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அடுத்த வருஷம் உங்கள் மனம் கவர்ந்த மணவாளருடன் கொண்டாடனும் சரியா? பர்த்டே பேபி வருத்தப்படக்கூடாது,சிரிங்க பார்க்கலாம்.நான் வேணா டெய்ரி மில்க் வாங்கி தரேன்:) நம்ம தோழிகளுக்கு தெரிந்திருக்காது விமலா.இப்ப ஓடி வந்து வாழ்த்துவாங்க பாருங்க.

அன்புடன்
நித்திலா

இறவின் மடியில் சாய்ந்து கொண்டு விடியலுக்காக காத்திருப்பதை விட இரவின் கைபிடித்து நடைப்பயணம்-செய்த்து பார் விடியல் உனக்காக வரவேற்பு கம்பளம் விரித்து காத்திருக்கும். ,,,,,,, wish you many more happy birthday vimala

விமல கீதா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

விமலகீதா, உங்களுக்கு என் இனிய மனம்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :) இந்த வருடமே உங்கள் மனதிற்கேற்ற கணவன் அமைய வாழ்த்துகிறேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தோழி விமல கீதாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு தோழி விமலா கீதாவுக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்... உங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நூறு ஆண்டுகள் இன்புற்று வாழ வாழ்த்துக்கள்....

அன்புத்தோழி விமல கீதாவுக்கு பிறந்ததின நல் வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்