அடிப்பது அரட்டை மட்டுமே!!!

அதென்னப்பா நீங்க தான் அரட்டை இழை துவங்குவீங்களா??? நீங்க மட்டும் தான் அரட்டை அடிப்பீங்களா??? நாங்களும் வருவோம்ல ;)

வாங்க வாங்க... அரட்டை பிரியர்கள் எல்லாம் இங்குட்டு வாங்க.

தோழிகளே... சனிக்கிழமை ஆயிடுச்சு... நீங்கலாம் ஊரை சுற்ற தயாராகி இருப்பீங்க.... அறுசுவைக்கு ரெஸ்ட் கொடுக்காம அரட்டை அடிக்கிறவங்க வாங்கப்பா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதோ நான் இருக்கேன்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் வனி,நீங்கதானா?? என்ன அதிசயமாயிருக்கு!! அரட்டை பக்கம் வந்திருக்கீங்க! எங்க இருக்கீங்க வனி நீங்க,மழை கொட்டப் போகுது பாருங்க.

அன்புடன்
நித்திலா

ஸ்ரீ இங்க வாங்க நம்மலாம் சும்மா அரட்டை மட்டும் அடிக்கறதுக்காகவே இந்த இழை ஆரம்பிச்சு இருக்காங்க நம்ம வனிதாக்கா. அங்க் போய் ஏதாவது நல்ல தலைப்பு சொல்லி அதை பற்றி பேசலாம்.
காலை வணக்கம் ஸ்ரீ

வந்துட்டேன் என்ன பா இவ்லோ நேரம் எங்க போயிருந்த

அன்புடன்
ஸ்ரீ

எதாவது தலைப்பு பேசுங்க bore அடிக்குது

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஆமாம்பா கொஞ்சம் வேலைகள் இருந்துச்சு அதான் வரதுக்கு லேட் ஆகிட்டு. சீக்கிரம் எழுந்துக்க ஆரம்பிச்சுட்டீங்களா ஸ்ரீ. வேலையெல்லாம் முடிச்சுட்டு வந்தீங்களா இன்னக்கி

கல்பனா வரலையா

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நித்தி,யாழி,வனி,ரேவதி,மதி அனைவருக்கும் ஒரு பெரிய காலை வணக்கம் போட்டுக்கறேன்.

இன்றைய தலைப்பு : எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் ஆண்களா? பெண்களா? ஏன்? எப்படி?

ரேவதி, நீங்க என்னை அன்பா கேட்டுட்டு இருக்கும்போதே உள்ளே நுழைஞ்சுட்டேன். இந்தாங்க தலைப்பு. இனி அவுத்து உடுங்க உங்க கருத்துக்களை :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்ப்ஸ் கல்ப்ஸ் இங்க இந்த தலைப்பு பற்றி பேச வேண்டாம்பா அங்க சூப்பரான அரட்டைல போய் பேசலாம் இங்க வெறும் அரட்டை மட்டும் வச்சிக்கலாம்பா. அங்க போய் ஒரு முறை கூப்பிடுங்களேன் தோழிகளே

மேலும் சில பதிவுகள்