தெரிந்தால் சொல்லுங்கள்!

எப்படி ப்ரா அளவை கண்டு பிடிப்பது?

இடுப்புக்கு மேல் உள்ள அளவை இன்ச் டேப்பில் அளந்துக் கொள்ளவும் அதிலிருந்து நான்கு அளவை கூட்டிக்கொள்ளவும் அதுதான் உங்களுடைய ப்ரா அளவு சரியா தோழி
அன்புடன்
புவனா

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

மேலும் சில பதிவுகள்