கோவத்தை குறைத்து கொள்வது எப்படி?

எனக்கு யார் எது செய்தாலும் என்னை சின்னதா திட்டினாலும் கோவம் வருகின்றது. என் கணவரிடம் நான் சிக்கிரம் கோவபட்டு விடுவேன். என் கணவர் எல்லாவற்றும் பொறுத்து கொள்வர். நான் 5 நிமிடம் கழித்து புரிந்து கொண்டு மன்னிப்பு கேட்பேன். பாவம் என் கோவத்தை அவர்கிட்டதான் காட்றேன். என் கோவத்தை குறைத்து கொள்ள பிளஸ் பதில் சொல்லுங்கள்.

அவர் பொறுத்துக் கொள்வதால் தான் கோவம் வருகிறது என்பது தான் உண்மை:-)
எல்லாருக்கும் இப்படி கணவனிடன் சட்டென கோபத்தை காட்ட பாகியம் கிடைப்பதில்லை;-)
இதை மனதில் வைத்து கோபம் வரும்பொழுது சில நிமிடங்கள் கண்களை மூடி தனிமையில் உட்கார்ந்து விடுங்கள்.பிறகு கோபம் சில நிமிடங்களில் போன சுவடே தெரியாது

நன்றி thalika. முயற்சி செய்து பார்க்கின்றேன்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் ரேவதி !! நான் பழைய இழைகளை படித்துக்கொண்டிருக்கும் போது இந்த இழை கண்ணில் பட்டது ,உங்களுக்கு உதவும்னு நினைக்கிறேன்,,படிச்சு பாருங்க http://arusuvai.com/tamil/node/16480

உங்களுக்கு கோவம் வருகிறது என்றல் உங்களால் பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை என்று பொருள். பிரச்சனைகளை தீர்க்க பொறுமை அவசியம், கோவம் பிரச்சனைகளை வளர்க்கும்.
வாழ்க்கையின் அர்தம் என்ன ,நீங்கள் யார் ,சிந்திக்கவும் .
நீங்கள் கட்டளை இட்டால் எல்லாம் இங்கு நடக்க வேண்டுமா என்ன,நீங்கள் அவளவு பெரிய ஆளா.சிந்திக்கவும்.
உங்களின் கோவத்தை புரிந்துகொள்ள எதிர் இருப்பவருக்கு போதிய அறிவு வேண்டாமா.
அடிகடி கோவபட்டால் மற்றவர்கள் நம்மை விலகிவிடுவார்கள்.[கோவத்தில் நியாம் இருந்தாலும் ]
நமக்கு ஏற்றாற்போல் யாரும் இருக்க மாட்டார்கள் ,இருக்கவும் அவசியமில்லை.
ரோடு வளைந்து வளைந்து போகுறது ,நேராகைல்லை என்று அதன்மேல் கோவம் காட்டி பயன் உண்டா,
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்,

B Good,C Good

kovam

ungalidam evlo nalla kunam erunthalum kovam pattal antha athanai kunangalum mathippillamal poyviutum, enave en anbu sagotharigale thayavu seythu kovam paduvathai vittu vitungal. kovam varum pothellam oom oom enru uchariyungal kadavul arulal kovam kanamal poy vidum, oruvarai thittu vathu enpathu migavum elithu, aanal avaril anbai peruvathu enpathu migavum kastam ,athanal kovam patuvathi vittu vitingal en anbu tholikale, nantri vanakkam , valga valamudan

kovam enpathu manithanukku varum, mana ulaisal irunthal kovam varum, kovathai thanikka mounamaga irukka vendum, so kovathai kuraithu seyalpada vendum, avaru seyal pattal nallathu

en name bala en manaviyai nan kalyanam anamuthal nan avalai purinthu kollavillai aval ennai verumpum pothu nan verumpalai ipo nan verumpukenren anal aval atha erkum mana nelamaiyel ilai en uyer aval than athai nan epate iriya vaika

ethu than murpagal seithal pirpagal velaiyum ena solluvargal nammil palar life ah tholachitu thedikondu erukirom vetukodupathai veeda nalla habit ethuvum ellai athuvum wife kitta vittukudukarathula thappe ella so avanga kitta manasa vittu paysunga

UNGALUKU THARINTHA MANA AMAITHI MANRAM ETHUM IRUKUTHA IRUNTHAI SOLLUNGAL NANUM ENMANAIVEUM VARUKEROM NANGAL VALA ASAI PATUKENROM

மேலும் சில பதிவுகள்