******சூப்பர் அரட்டை - 21 *******

இங்கே வாங்கோ தோழிஸ் இங்கே வந்து பேசுங்கோ
இது புதிதாக வருபவர்களுக்கு
1.இது தமிழ் தளம் ..இங்கு தமிழ்லேயே பேசுங்கள் .தங்கிலிஷில் பேசுவதை தவிருங்கள் .
தமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......

2.நல்ல சுவாரசியமான தலைப்புகளோடு பேசுவோமா!!!
3.டாபிக் அது என்னன்னா
வேலைக்கு போகும் குடும்ப தலைவிக்கு சுமை அதிகமா? வீட்டில் இருக்கும் குடும்ப தலைவிக்கு சுமை அதிகமா? என்ன பேசுவோமா...........

நான் சும்மா ஒரு தலைப்பு சொன்னேன் பிடிக்கவில்லை என்றால் மாற்றி விடுகின்றேன்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

தலைப்பு சூப்பர் ஆனா ஒரு நாளைக்கு ஒரு தலைப்பு அப்படியே இருக்கட்டும் நாலை வந்து இந்த தலைப்பை தொடங்களாம் ஓகே

வீட்டுக்கு கிளம்ப்கிரேன் தோழிஸ் பாய் பாய்

அன்புடன்
ஸ்ரீ

sri bye

Bye bye

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் ரேவதி இந்த ஸ்ரீ ,கல்ப்ஸ் கிட்ட இருந்து என்ன காப்பாத்திட்டிங்க.ரொம்ப நன்றி.

ஸ்ரீ,கல்ப்ஸ் நீங்கள் அறிய வேண்டியது என்னவென்றால்.அட்மின் அண்ணா கூட இங்க தான் இருக்காங்க.ஞாபகம் இருக்கா? மாட்டுனிங்களா?:))))))

உன்னை போல பிறரையும் நேசி.

ரீம் நலமா? மெய்ல் வந்ததா?

வாழு, வாழவிடு..

நெட் கொஞ்சம் ப்ராப்ளமா இருக்கு,இப்போதான் லைன் வந்தது செக் பண்ணுறேன்.

சரி ரீம் ஜிமெய்லில் ரிக்வெஸ்ட் கொடுத்துள்ளேன் அதையும் பார்க்கவும்..

வாழு, வாழவிடு..

சாப்பாட்டாச்சா? பொண்ணு என்ன பண்ணுறா?

Expectation lead to Disappointment

ரீம் எப்படி இருக்கீங்க?

Expectation lead to Disappointment

மேலும் சில பதிவுகள்