INTHA NOUTRANDILA ELLATHILAYUME KALAPPADAMA IRUKKU.ETHAYUM NAMPI VANKI USE PANNA MUDIYAMA IRUKKU. THALIKKU VAIKIRA OIL, FACE CREAMS ITHILA ETHA NALLATHA THERNTHU EDUTHTHU VANKIRATHU? THALAIKU VAIKIRA OIL VEEDILAYE SEIYA MUDIYUMA? NATURAL A EPPIDI VEEDILA SEIRATHU? PUBLICITE LA ELLAM NALLATHA KAADURANKA ANA VENDI USE PANNNA ATHILA ENTHA PALANUM ILLAI.
PLEASE THERINCHAVANKA SOLLUNKALEN PLEASE
THANK YOU
oil
கரிசிலாங்கன்னி,கருவேப்பிலை,செம்பருத்தி பூ,மருதாணி இலைகள் இவற்றை நல்ல அரைத்து வடை போல் தட்டி வெயிலில் காய வைக்கலாம்.காய்ந்ததும் தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி வடிகட்டி வைக்கலாம்...மீதமானதை டின்னில் போட்டு வைக்கலாம்..இது முடி தழைத்து வளர உதவும்..
ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு
ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு இழை ஒப்பன் பண்ணாதீங்க.நீங்க கேட்கிற கேள்விகளை நீங்க தொடங்கியிருக்கும் இழையிலே கேளுங்க.கருத்து தெரிவிக்க &பதிலளீ இந்த் இரண்டில் ஒன்றை பயன் படுத்துங்க.
karisilankani
OK ENAKKU MUTHAL TERIYATHU. INI NINGA SONNA MARI INTHA ILAIYILAYE KEKUREN. karilankani enral enna? athai enku vankalam?
KUNGUMAMATHI THAILAM ENKU KIDAIKKUM. ATHAI EPPIDI SEIVATHU?
baminy
thank you answer pannunka
thank you answer pannunka please
baminy
தமிழ் ப்ளீஸ்
பாமினி... தமிழ் ப்ளீஸ். ;)
எழுத்துதவி இதோ... http://arusuvai.com/tamil_help.html
- இமா க்றிஸ்
வணக்கம் நண்பர்கள் என் முடி
வணக்கம் நண்பர்கள்
என் முடி ரொம்ப வெடிச்சிருக்கு
அதுக்கு என்ன பன்னலாம்?
baminy
தாத்ரி எண்னை
தாத்ரி எண்னை முடிக்கு நல்லதா?
baminy
thathri oil
thalika madam sonna oil good for hair
கரிசிலாங்கன்னி, செம்பருத்தி
கரிசிலாங்கன்னி, செம்பருத்தி பூ மருதானி இலைகள்
இது பாரிஸ் ல கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்
baminy
i too have that problem after
i too have that problem after my child birth