குல்கந்திற்கு

வணக்கம்
குல்கந்திற்கு ஆங்கிலத்தில் என்ன பெயர் என்பது தெர்யும? உதவி ப்ளீஸ்
அன்புடன்செல்வி

ஹாய் செல்வி,
ஆங்கிலத்தில்-gulkhand தான் பா.
rose petal jam என்றும் சொல்லலாம்.

ஹசீன்

ரொம்ப ரொம்ப நன்றி ஹசீனா..
இங்கு department ஸ்டாரே ல கிடைக்குமா தெரியல?
நன்றி நன்றி நன்றி மா

மேலும் சில பதிவுகள்