பால் குழந்தைகளுக்கு கால்சியம் சத்துகாக தான் பெரும்பாலும் கொடுக்கிறோம். கால்சியம் சத்துள்ள மற்ற உணவை அதற்க்கு பதில் கொடுக்கலாம். நீங்கள் அவளுக்கு யோகர்ட், சீஸ், முட்டை, மில்க் ஷேக், சோயா பால், பீடியாசூர் இப்படி எதாவது கொடுக்கலாம்.
1-3 வயது குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 500 mg , 4-8 வயது வரை 800 mg , 9-18 வயது வரை 1300 mg கால்சியம் தேவைபடுகிறது.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
6 மாத குழந்தை உணவு
http://www.arusuvai.com/tamil/node/15258
தோழியே, இந்த இழையில் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
என்னோட குழந்தைக்கு 3 வயது .
என்னோட குழந்தைக்கு 3 வயது . அவள் பால் குடிப்பதுல்லை. அதற்கு பதில் என்ன கொடுக்கலாம்/? தீபா
கால்சியம்
பால் குழந்தைகளுக்கு கால்சியம் சத்துகாக தான் பெரும்பாலும் கொடுக்கிறோம். கால்சியம் சத்துள்ள மற்ற உணவை அதற்க்கு பதில் கொடுக்கலாம். நீங்கள் அவளுக்கு யோகர்ட், சீஸ், முட்டை, மில்க் ஷேக், சோயா பால், பீடியாசூர் இப்படி எதாவது கொடுக்கலாம்.
1-3 வயது குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 500 mg , 4-8 வயது வரை 800 mg , 9-18 வயது வரை 1300 mg கால்சியம் தேவைபடுகிறது.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
ஹை லாவண்யா மிகவும் நன்றி.
ஹை லாவண்யா மிகவும் நன்றி. நிங்கள் சொல்லுரமாதிரி செய்கிறேன் தீபா