கட்டணம்குறைவாக UAE போன் செய்ய

தோழிஸ் நான் இந்தியாவில் இருக்கிறேன், எனக்கு UAE க்கு போன் செய்ய வேண்டும், எந்த ஸ்கீமில் கட்டணம் குறைவா பேசலாம் என்று சொல்லுறீங்களா? நான் நிறைய நேரம், நிறைய பேரிடம் பேச வேண்டும் என் கணவர் வேலை விஷயமாக போன் செய்ய வேண்டும்.

தோழிஸ் நீங்க நிறைய பேர் வெளிநாட்டில் வாழ்வதால் உங்களிடம் இந்த ஆலோசனை பெற விரும்புகிறேன்.

என்ன தோழீஸ் யாரும் பதில் சொல்லவே இல்லை. pls யாராவது சொல்லுங்கப்பா

வாழு இல்லை வாழவிடு

என்ன தோழீஸ் யாரும் பதில் சொல்லவே இல்லை. pls யாராவது சொல்லுங்கப்பா

வாழு இல்லை வாழவிடு

சுமி bsnl callnow கார்டு வாங்கி bsnl லேண்ட்லைன்,or bsnl cell வழியாவும் பேசலாம்ப்பா 100rs க்கு வாங்கினா நிமிசத்துக்கு 7.50, 300,500க்கு வாங்கினா நிமிசத்துக்கு 7.00, 1000, 2000த்துக்கு வாங்கினா நிமிசத்துக்கு 6.75 ஆகும்ப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

thanks swarna நீ பதில் சொன்னதற்க்கு.

வாழு இல்லை வாழவிடு

சுமி,நான் இன்னைக்கு ஒரு ad பார்த்தேன் ஏர்டெல்ல.அதை அப்படியே போடறேன்.உங்களுக்கு யூஸ்புல்லாயிருக்குமானு பாருங்க.

ISD rate slashed for u! Enjoy calls to Saudi,UAE,Kuwait,Bahrain @ 10p/sec.
Limited period offer.

சுமி,இந்த ஆப்பர் உங்களுக்கு யூஸ்புல்லா இருக்குமானு பாருங்க.ஏர்டெல்ல நிறைய ஆப்பர்ஸ் இருக்குனு சொல்றாங்க.கேட்டு பாருங்க சுமி.எனக்கு சரியா டீடெயில்ஸ் தெரியலை.சாரி சுமி.இந்த ஆப்பர் பார்த்ததும் உங்க ஞாபகம் வந்துச்சு.ஒத்து வருமானு பாருங்க சுமி.

அன்புடன்
நித்திலா

BSNL CALL NOW Card ல Gulf Card னு இருக்கு. அதான் இருப்பதிலே விலை குறைவு.

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

Hi friends
Tamilnadu la எந்த Net connection நல்ல இருக்கிறது.எனக்கு 24hrs net connection வேண்டும். யாரவது தெரிந்தால் சொல்லுங்கள். pls friends....

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

கிருபா சென்னையில் நம்ப bsnl நல்லா இருக்குப்பா. நித்தி&நாகை சிவா உங்க இரண்டு பேருக்கும் ரொம்ப நன்றி

வாழு இல்லை வாழவிடு

thank u friend.

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

கிர்பாலினி ,சென்னைல airtel நல்லா இருக்குப்பா .கஸ்டமர் கேர் ரொம்ப நல்லா இருக்குபா .நம்ம லைன்ல பிரச்சனைனா உடனே வந்து சரிபன்னிடுவாங்கபா.இது வேற எதுலை இல்லப்பா.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்