******* ஆர்ப்பாட்டமான அரட்டை 24 *******

புதிதாக வரும் தோழிகளுக்காக :

* இது தமிழ் தளம் ..இங்கு தமிழ்லேயே பேசுங்கள் .தங்கிலிஷில் பேசுவதை தவிருங்கள் .தமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......
* ஒரு லைன்ல எல்லாம் தனி தனியா பதில் சொல்ல வேண்டாம்.ரெண்டு, மூணு பேருக்கு சேத்து பதில் சொன்னா, நல்லா இருக்கும். சரிதான?
* இது பொது தளம், அதனால் உங்களது மெயில் ஐடி, உங்க போன் நம்பர், உங்க வீட்டு முகவரி தர வேண்டாம்.இது அரட்டைக்கு மட்டும் அல்ல, இந்த சைட்டின் எல்லா இடங்களுக்கும் பொருந்தும்.

தோழிகளே பேசலாம் வாங்க....தலைப்பை யார் வேணும்னாலும் சொல்லலாம், மற்றவர் மனதை பாதிக்காமல் எத பத்தி வேணும்னாலும் பேசலாம்.... தொடங்கலாமா தோழிகளே...

உள்ளேன் அம்மா. ;)

‍- இமா க்றிஸ்

இமா இருக்கீங்களா.. என் நல்ல நேரம், நீங்க அந்த பதிவ பாபிங்கலான்னு யோசுச்சுட்டே இருந்தேன்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ரேவதி - இன்னைக்கு வேலை கொஞ்சம் கம்மி, அதான் நம்ம சைட் க்கு ஓடி வந்துட்டேன். நீங்க நல்லா இருக்கீங்களா? நீங்க எங்க வேலை பாக்கறீங்க? உங்கள பத்தி சொல்லுங்க....

பாரதி - எப்படி இருக்கீங்க? பாக்கவே முடியறது இல்ல

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகி, imma என்ன ஸ்பெஷல்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

புவனா நான் என்ன ம் போட்டேன் புரியல! பரவயில்ல வாங்க! உங்கள பத்தி சொல்லுங்க புவனா
சுகி நான் அண்ணா university வேலை செய்றேன். நான் சென்னைல இருக்கேன். இதை ஏற்கனே நான் சொல்லிட்டேன்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

இமாவை அறுசுவைக்கு வரவழைத்த சுகந்திக்கு வாழ்த்துக்கள்!.
இமா... நீங்கள்லாம் அறுசுவைக்கு அதிகம் வரனும். எந்த கோபம் யார் மேல் இருந்தாலும் அதையெல்லாம் கைவிட்டு வாங்க.

அன்புடன்
THAVAM

எனக்கு செபா அம்மா பத்தி கொஞ்சம் இன்றோ தாங்களேன். எனக்கு அவங்கள பத்தி ஒண்ணுமே தெரியல.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வாழ்த்து எல்லாம் எதுக்கு. எனக்கும் பழைய உறுப்பினர் எல்லாரும் மறுபடியும் வரணும்ன்னு ரொம்ப ஆசை. எல்லாரும் பாத்துட்டு ஓடிறாங்க. இமா வந்தது எனக்கே ரொம்ப ரொம்ப சந்தோசம்..

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹலோ அண்ணா வணக்கம். என்ன இவளு சீக்கிரம். ரொம்ப நல்ல பிள்ளைய வந்துரின்களே
எனக்கும் அவர்களை பற்றி தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

உங்க பதிவ நான் பாக்களை. நீங்க தப்பா நினைக்கலைனா,
//பிறப்பெனில் யாதென கேட்டேன். பிறந்து பார் என இறைவன் பணித்தான்.
இறப்பெனில் யாதென கேட்டேன். இறந்து பார் என இறைவன் பணித்தான்.
வாழ்வெனில் யாதென கேட்டேன். வாழ்ந்து பார் என இறைவன் பணித்தான்.
அனுபவித்து அறிவதுதான் வாழ்வெனில் ஆண்டவன் நீ எதற்கு என்றேன்
ஆண்டவன்///
இதோட வரிகளை கொஞ்சம் கம்மி பண்ணிக்கோங்க..ரொம்ப பெருசா இருக்கு

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்