குழந்தை பிறந்த பின் நம் எடை குறைய என்ன செய்ய வேண்டும். சிசெரியன் மூலம் குழந்தை பிறந்தால், நம் வயிறு குறைய என்ன செய்ய வேண்டும்.
ப்ளிஸ்.........பதில் அளிக்கவும்..........
உங்கள் கருத்துக்காக ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். நன்றி.
குழந்தை பிறந்த பின் நம் எடை குறைய என்ன செய்ய வேண்டும். சிசெரியன் மூலம் குழந்தை பிறந்தால், நம் வயிறு குறைய என்ன செய்ய வேண்டும்.
ப்ளிஸ்.........பதில் அளிக்கவும்..........
உங்கள் கருத்துக்காக ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். நன்றி.
Mrs.Vani நீங்க
Mrs.Vani நீங்க கன்சிவாய் இருக்கீங்களா?????? இல்ல டெலிவரி ஆயிடுச்சா?????????????உங்க கேள்வி என்ன confuse பன்னுது.சிசெரியன் பன்னிகிட்டு ரெம்ப கஷ்ட படனும்.என்னுடைய டெலிவெர்ய் ல் 2 வலியயும் அணுபவித்து சொல்கிறென்முடிந்தவரையில் சிசெரியன் இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
அன்புள்ள
அன்புள்ள ரேணுகா,
நன்றி........
எனக்கு முதல் குழந்தை சிசெரியன் மூலம் பிறந்தது. இப்பொழுது அவளுக்கு 21/2 வயது........இப்பொழுது 4 மாதங்கள்.......... அதனால் இரண்டாவதும் சிசெரியன் ஆனால் என்ன செய்வது என்று சந்தேகம்.........திரும்பவும் பழைய படி எல்லாம் அவஸ்தை படாமல் இருக்க வழி வேண்டும்..............
நன்றி...
அன்புள்ள
அன்புள்ள Vani உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
இப்பொழுதெல்லாம் first சிசெரியன் என்றால் second நார்மல் ஆகும் என்று Doctor சொல்கிறார்கள்.எனக்கும் அப்படிதான் சொன்னார்கள்.நானும் first சிசெரியன் second நார்மல் என்று இங்கு பார்த்திருக்கிறேன்.
அதனால் உங்களுக்கும் நார்மல்லாக தான் இருக்கும்.நிச்சியமாக..................
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
ஆப்பிள்
ஆப்பிள்,தேன்,ரோஜா இதழ்,குங்கும பூ,ஏலக்காய்,ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும் என்று ஒரு சைட்டில் இப்பொழுதுதான் படித்தேன் முயற்சித்து பாருங்கள்.
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
நிச்சயம்
நிச்சயம் ட்ரை பண்ணி பார்க்கிறேன். Thanks Renuka.......
நன்றி...
laxmi dear
laxmi
dear வாணி
உங்களுக்கு இப்போதுதான் குழந்தைபிறந்திருக்கிறது என்றால் முதலில் உணவு கட்டுப்பாடு வேண்டும்
அதற்காக உணவை குறைத்து கொள்ளக்கூடாது. சாதத்தை குறைத்து கொண்டு காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். மொத்தமாக உணவை எடுத்து கொள்ள கூடாது. பசிக்கும் போதொல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கொள்ள வேண்டும் டயட்-ஐ கருத்தில் கொள்ள வேண்டும் Excercise தொடர்ந்து செய்ய வேண்டும்...இது போதும்.......உடம்பு குறையும் வயிறும் குறையும்........
laxsel
நன்றி லக்ஷ்மி
நன்றி லக்ஷ்மி...
எனக்கு அக்டோபர்-ல குழ்ந்தை பிறந்தது...உங்க பதிலை இப்பொ தான் பார்த்தேன்....ரொம்ப நன்றி...
நன்றி...
hi vani
இந்த பிரச்சனையில் இருந்து இப்போது தான் நானும் சிறிது மீண்டுள்ளேன்.ஆனாலெனக்கு normal delivery .சோற்றின் அளவு மட்டுமல்ல எந்த உணவிலும் அளவு முக்கியம். கொழுப்பு குறைந்த, மாச்சத்து குறைந்த உணவு(wholemeal bread,rye bread) ,அதிக காய்கறிகள்,உட்கொள்ளுங்கள்.இனிப்பு குறைத்தல் நலம்.நான் இனிப்பை,tea ,coffee அறவே தவிர்த்தேன்.used skimmed milk.யோகாசனம் உதவும்.அதிக நேரம் ஒரே நிலையில் இருப்படை விட மணித்தியாலத்திற்கு ஒரு மறை 5 நிமிடம் ஏதாவது ஒரு பாட்டிற்கு ஆடுங்கள்.மாடி இருப்பின் ஏறி இறங்குங்கள். Aerobics செய்யுங்கள். following this i manage to loose 6 kg in one month.please dont follow any abrupt diets,because you will again gain wait and go week. just my expierience.
நன்றி சுகு
டியர் சுகு,
மிக்க நன்றி.....இத்தனை நாள் அம்மா சமையல் சாப்பிட்டு இன்னும் நல்லா வெயிட் போட்டுட்டேன்.....இப்பொ தான் நான் சமையல் செய்ய ஆரம்பித்துள்ளேன்.....
ஒரு மாசத்தில் 6 கிலோ குறைந்தீர்களா.....நானும் ட்ரை பண்ணறேன். ரொம்ப நன்றி......
நன்றி...