அறுசுவையில் க்விஸில் எப்படி இனைவது சொல்லுங்கள் தோழீஸ்.

அறுசுவையில் க்விஸில் எப்படி இனைவது சொல்லுங்கள் தோழீஸ்.எனக்கு க்விஸ் வரமாட்டுக்கு

க்விஸ் இப்பொழுது நடக்கவில்லை நடந்தால் நீங்கள் கலந்துகொள்ளுங்கள்
யாருக்கும் க்விஸ் வருவதில்லை..சரியா இனியா நன்றி..

வாழு, வாழவிடு..

ஹாய் தோழிஸ்நலமா எங்கே என் தோழிகள் யாரையும் கானம்.ஏமாந்துபோரேன்ப்பா ம்ம்ம்.

ஹாய் ருக்சனா,இன்ருதான் அறுசுவை பக்கமே வரமுடிந்தது.சாரிபா பாக்கவேயில்லை உங்க பதிலை .நான் எனக்குத்தான் க்விஸ் வரமாட்டுக்குன்னு நினைத்தேன் அது இப்போதுஆரம்பிக்கவில்லை என்பதை உங்கள் மூலம் தெரிந்துகொன்டேன் மிக்க நன்றீ.

arusuvai .com .isinteresting.iwant to conduct a kadi quiz.willyou permit me?

pala murai arusuvaiyil pala seidigal padithu varugiren. naanum pangu pera enna seiyya vendum ?pls kooruveergala

மேலும் சில பதிவுகள்