ஃப்ரிட்ஜ்-ல் ஸ்க்ராட்ச் போக வழி சொல்லுங்கள்...

பக்கமா தான் கோத்ரேஜ் இ-ஆன் டபுள் டோர் ஃப்ரிட்ஜ் வாங்கினோம்... நேத்து ஃப்ரிட்ஜ் வெளிப்புறம் துடைக்கும் போது, ஸ்க்ராட்ச்(scratch) விழுந்துடுச்சு... :( ... மனசே கேக்கலை, வாங்கி ஒரு மாசம் கூட ஆகலை... கோத்ரேஜ் கஸ்டமர் கேர்-கு கால் பண்ணி கம்ப்ளைன்ட் பண்ணிட்டேன், அவங்க ஆள் அனுப்பறதா சொன்னாங்க... இணைதளத்தில் சில பதிவுகள் பார்த்தால், கோத்ரேஜ் சர்விஸ் நல்லா இருக்காதுன்னு நிறைய பேரு சொல்லி இருக்காங்க... :( ... தோழிகள் யாராவது ஸ்க்ராட்ச் போக வழி சொல்லுங்களேன்...

ம்... நீங்க ஸ்க்ராட்ச் பண்ணினதுக்கு அவங்க வந்து பார்ப்பாங்களா! ஓகே.
சரிவராவிட்டால்... ஒரு பிரிட்ஜ் மாக்னட் அந்த இடத்தில் ஒட்டிரலாம். ஆனால்... இது பின்னால் துருப் பிடிக்கிறதைத் தவிர்க்காது.
ஸ்டைலா பொருத்தமான டிசைன் ஏதாச்சும் பெய்ன்ட் பண்ணி விட்டுருங்க, நீங்க சொல்லாட்டி யாருக்கும் தெரியாது. டிசைனைப் பாராட்டிட்டுப் போவாங்க. ரொம்ப நல்லா அமைஞ்சா அப்புடியே வாங்கினது என்று கூட சொல்லிரலாம். ;)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்