Renuka - May 7, 2006 - 10:11 பொரி கொடுக்கலாமா???????? எத்தனை மாதத்தில் இருந்து கொடுப்பது............. பொரி Permalink DEVA - June 7, 2006 - 11:31 பொரி கொடுப்பது குழந்தையின் தானாக சாப்பிடும் பழக்கத்திற்கு ஒரு ஆரம்பம் என்றுகூட சொல்லலாம் Log in or register to post comments தாராளமாக Permalink DEVA - June 7, 2006 - 11:32 தாராளமாக கொடுக்கலாம்.குழந்தை தானாகவே பொரியை எடுத்து சாப்பிட்டால் அதுதான் சரியான வயது.நாமாக ஊட்டக்கூடாது.சில சமயம் choking ஏற்படும். Log in or register to post comments
பொரி
பொரி கொடுப்பது குழந்தையின் தானாக சாப்பிடும் பழக்கத்திற்கு ஒரு ஆரம்பம் என்றுகூட சொல்லலாம்
தாராளமாக
தாராளமாக கொடுக்கலாம்.குழந்தை தானாகவே பொரியை எடுத்து சாப்பிட்டால் அதுதான் சரியான வயது.நாமாக ஊட்டக்கூடாது.சில சமயம் choking
ஏற்படும்.