கழுத்தின் பின்புறம் கருப்பாக இருக்கிறது

உடலின் கை,கால்கள் நிறத்தை விட கழுத்தின் பின்புறம் மட்டும் கருப்பாக இருக்கிறது, என்ன செய்ய மா

Thalaiku oil kuraiva use pannuga.
Adukkum mela proplam continu aana (BETNOVATE-N ) inda oinment use panni paarunga.
Nalla result kidikkum
by

கோதுமைமாவை எலுமிச்சை சாரில் கலந்து தேய்த்து பதினைந்து நிமிடம் கழித்து கழுவுங்கள்...உருளைக்கிழங்கு சாரை தடவி நன்றாக காய்ந்தபிறகு சிறிது நேரம் கழித்து கழுவினாலும் சிலநாளில் கருமை போகும் .
நீங்கள் போடும் நகை(கவரிங்காக ) அலர்ஜியை ஏற்படுத்தினாலும் இப்படி ஆகும்..நகையை மாற்றிபாருங்கள்....தங்கத்தை மட்டும் போடுங்கள்....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

பதில்களுக்கு நன்றி மா இருவருக்கும் :)
நீங்கள் சொல்லியவற்றை முயற்சித்து பார்கிறேன்

”கடவுளிடம் சொல்லாதே உன் பிரச்சனைகள் எவ்வளவு பெரியது என்று;
உன் பிரச்சனைகளிடம் சொல் உன் கடவுள் எவ்வளவு பெரியவர் என்று”

பவித்ரா

மேலும் சில பதிவுகள்