ஆலோசனை கூருங்கல்

ஹாய்,
எனது மகனுக்கு 1 வயது10 மாதம் ஆகின்றது. நன்றாக ஓடி விளையாடுகிரான். ஆனால் பார்பவர்கள் நோய்வாய் பட்டது போல் இருக்கிரான் என்ரு சொல்கின்றனர். இது என் மனதை வேதனை படுதுகிரது. டாக்டர் எந்த ப்ரச்சனையும் இல்லை என்கிரார். அது மட்டும் இல்லாமல் இரவில் சில சமயம் அழுகிரான். நான் என்ன செய்ய? உதவுங்கள்.

ஒன்னும் இல்லாத இதுக்கெல்லாம் கவலைப்படலாம.???ஒரு பிள்ளை நல்லா ஓடியாடி விளையாடுதுன்னா அதுக்கு ஒண்ணுமே இல்லைன்னுதானே
அர்த்தம் ..அதுவும் டாக்டரே சொல்லியும் இப்படி போய் கேட்குறீங்களே....நல்லா சாப்பிட கொடுங்க....ஆரோகியமதானே இருக்கான்.....மற்றவங்களை பற்றி கவலைபடாதீங்க....நமக்கு டாக்டர் சொல்வதுதான் முக்கியம்...

அன்பிற்காக எதையும் விட்டுகொடுக்கலாம்..கண்டிப்பாக எதற்காகவும் அன்பை விட்டுகொடுக்காதீர்கள்...

மகன் ஒல்லியாக இருப்பதால் அப்படி கேட்கிறார்கள் என்று நினைக்கிறேன்..எனக்கு உங்கள் வருத்தம் நல்லாவே புரியுது..ஊரார் வாயை அடைக்க முடியாது..எத்தனையோ பெற்றோர்களுக்கு ஊனமான பிள்ளைகளும் நோய்வாய்ப்பட்ட பிள்ளைகளும் பிறந்து வேதனை படும்பொழுது ஆரோகியமான குழந்தை நமக்கு கிடைத்திருக்கிறது..இதை நாம் யோசித்து பார்க்க வேண்டாமா..கவலை படாமல் அடுத்தவர்கள் பேச்சை கண்டுகொள்ளாதீங்க.அறிவான பிள்ளையா வளருவார் பாருங்க
மனது கஷ்டமாக இருந்தால் நேரடியாக இந்தமாதிரி பேச்சுக்களை தவிர்க்குமாறு சொல்லிடுங்கள்

நைட் நல்லா சாப்பிடரானா குழந்தை.சில சமயம் வயிற்றிற்கு பத்தலன்னாலும் அழுவாங்க..நைட் நீர் உணவு (porridge, கூழ் )கொடுத்தாலும் ,சீக்கிரம் டைஜஷ்ட் ஆகி அழுவாங்க.திட உணவுக்கொடுங்க.குழந்தை ஆரோக்கியமா இருந்தா போதுங்க,ஒல்லியா இருந்தா என்ன?கவலை படாதீங்க.

hi

anaivarukkum vanakkam

en makan (3 vayathu) innum pesa matenkiran . avan payar sonnale response koduka matenkiran. verum sila varthaigal thaan soluran. mugathai parthu pesa matenkiran. pls help me to improve him in communication. next year avan school poi padika ventum atharkul avanai sari seiya ventum.

கெளரி, உங்கள் வருத்தம் புரிகிறது. கவலைபடாதீங்க. உங்க பையன் ஸ்கூல் போனால் மத்த பசங்களை பார்த்து பேச தொடங்குவான். நீங்கள் வீட்டில் உங்கள் மகனை செல்ல பெயர் சொல்லி அழைப்பீர்களா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால், அவ்வபோது அவன் பேரையும் சொல்லி அழையுங்கள். அதனால் கூட அவன் ரெஸ்பான்ஸ் செய்யாமல் இருந்திருப்பான். ஒவ்வொரு குழந்தைகள் 4 (அ) 5 வயதில் தான் பேசவே தொடங்குவார்கள். வீண் கவலையை விடுங்கள். ஸ்கூல் போக ஆரம்பித்தால் எல்லாம் சரியாகும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்