சுக பிரசவத்தின் மூலம்

எனக்கு முதல் குழந்தை பிரந்து 2 வருடங்கள் ஆகிரது.சிசேரியன் தான்.ஆனால், 2வது குழந்தை சுக பிரசவத்தின் மூலம் பெர முடியுமா? அதர்கு என்ன செய்ய வேன்டும்? எப்போது 2வது குழந்தை பெர வேன்டும்? உதவுங்கள் தோழிகளே.

உங்களது ஆசையை மருத்துவரிடம் தெரிவிக்கலாம்..வெளிநாடுகளில் நிறையவே இப்படி இரண்டாவது நார்மல் ட்ரை பண்ணுகிறார்கள்..நமூரில் கொன்சம் குறைவு தான்..எனினும் நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள்.

முதல் குழந்தை எதனால் சிசேரியன் என்று மருத்துவர்கள் ஆராய்ந்துவிட்டு, அடுத்த குழந்தை நார்மலாக பெற்றெடுக்க வாய்ப்புள்ளதா என்று கூறுவார்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மருத்துவரிடம் நீங்கள் ஆலோசனை கேளுங்க. என் அக்காவுக்கு முதல் குழந்தை சிசேரியன். 2வது குழந்தை normal டெலிவரி

வாழ்க வளமுடன்

மேலும் சில பதிவுகள்