பாலுன்னி.

எனக்குக்காலில் மொலிக்கு மேல் பாலுன்னி5வருடமாகயிருக்கிறது.அதைப்போக்க என்ன செய்யவேன்டும் சொல்லுங்கள் தோழீஸ்.ப்ளிஸ்.

இனியா தலைப்பு அளவை கம்மி பண்ணுங்க. ரொம்ப பெருசா இருக்கு. அண்ணா திட்டுவார். ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தலைப்பு ரொம்ப பெருசா இருக்கு பா அத கம்மி பன்னுங்க பா .இல்ல அண்ணா உங்கள பென்ச் மேல ஏத்த போராங்க

அன்புடன்
ஸ்ரீ

வனிதாக்கா சாரி.நான் காபி ,பேஸ்ட் பன்னினதில் மாரிட்டு.மாற்றுவதர்குள் நீங்கள்வந்துவிட்டீர்கள்.

ஹாய் தோழிஸ் நலமாப்பா.என் கணினியில் டைப் செய்யும் போது என்ன செய்தெனோ தெரியலே எல்லா எழுத்துகளும் மிகவும் சிறியதகா வருகிற்து உடனே சரி செய்ய உதவுங்கள் தோழிகளே

இனியா-------உங்களுக்கு முல்லுமுல்லாக உள்ளதா ....வெள்ளையாக உள்ளதா டாக்டரிடம் காட்டினீர்களா....இல்லையா..

பெரோசா-------நீங்கள் என்ன டைப் செய்தாலும் இங்கு ஒழுங்காகவே தெரிகிறது பெரோசா அதனால் கவலை வேண்டாம்.எதில் டைப் பண்ணுகிறீர்கள்.....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஹாய் feroza, உங்க சிஸ்டம்ல மெனு பாரில் போய் view மெனுவை க்ளிக் செய்து அதில் Test size என்று இருக்கும். அதில் மவுஸை வைத்து பாருங்கள் smaller என்று இருந்தால் medium ல் வையுங்கள்.

இனியா... சாரிலாம் வேன்டாம்மா... நீங்க தெரியாம போட்டிருப்பீங்கன்னு தான் நான் சொன்னேன். பாலுன்னின்னா என்னா? எப்படி இருக்கும்? எனக்கு தெரியல... அதான் பதில் ஏதும் சொல்லல. விளக்கமா சொல்றீங்களா, நான் அம்மா'ட கேட்டு பார்க்கிறேன். தோழிகள் யாராவது தெரிஞ்சவங்க கண்டிப்பா சொல்லுவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு பாலுன்னி கட்டியாக மெதுக்குன்னுஇருக்கு டாக்டரிடம் காட்டவில்லை.ஏதேனும்வீட்டுவைத்தியம் இருக்குதா? நன்றி அஸ்சு,வனிதாக்கா.

இனியா... முதலில் டாக்டரிடம் காட்டுங்க, அது பாலுன்னியான்னு கண்டுபிடிங்க. அப்படி பாலுன்னியா இருந்தா அதில் உயிருள்ளது, உயிரிள்ளாததுன்னு இருக்காம்... அதை கண்டு பிடிச்சு பியூட்டி பார்லர்'லயே கூட அதை நீக்கும் சிகிச்சை இப்போ இருக்காம். உயிரிள்ளாததுன்னா அவங்க நீக்கினா திரும்ப வளராதாம். வலி இல்லாத சிகிச்சை'னு சொல்றாங்க. நீங்க சொன்ன தகவல் வெச்சு நான் தேடி படிச்சு கண்டு பிடிச்சது இவ்வளவு தான். :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனிதாக்கா.

மேலும் சில பதிவுகள்