MIxed vegetable gravy

ஒரு dabaல நான் MIxed vegetable gravy சாப்பிட்டேன், supera இருந்தது...தேங்காய் சேர்க்காம செஞ்சிருந்தாங்க...pls யாரவுது அந்த குறிப்பு சொல்லுங்க....Thanks.

நட்புடன்,
திவ்யா

யாரவது advice பண்ணுங்கm pls

Be happy, make others happy

daba-ல செய்ற mixed vegetable gravy பத்தி எனக்கு தெரியாதுபா.ஆனா நான் வீட்ல செய்ற,தேங்காய் சேர்க்காத mixed vegetable gravy பத்தி புதிய குறிப்புல இன்னும் கொஞ்ச நேரத்தில போடுறேன்.பார்த்துகோங்க பா.

Expectation lead to Disappointment

http://www.arusuvai.com/tamil/node/1734
http://www.arusuvai.com/tamil/node/4830
http://www.arusuvai.com/tamil/node/3295
http://www.arusuvai.com/tamil/node/13972
http://www.arusuvai.com/tamil/node/5726 இதெல்லாம்தேங்காய் சேர்க்காத வெஜ் குருமா,யாரும்சமைக்கலாம் போங்க,அங்க சைடில் வகைகளில் குருமா என்று இருக்கும் அதில் பாருங்க ,நிறைய இருக்கு.

let me check...thanks for your help.

I got Mrs.Meenal receipe...it looks intresting.
Thank you Mrs.Mennal.

நட்புடன்,
திவ்யா

Be happy, make others happy

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

மேலும் சில பதிவுகள்