எத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்

எத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்.இப்போது எனக்கு 65 நாட்கள் ஆகிறது.50 நாளில் நெகடிவ் ரிசல்ட் வந்தது.பாசிடிவ் ரிசல்ட் வருமா? please help me clear my doubt.

நெகடிவ் ரிசல்ட் எப்படி வந்தது நீங்களே டெஸ்ட் செய்தீர்களா.பொதுவாக 40 நாளிலேயே தெரிந்துவிடும் ...நீங்கள் டாக்டரிடம் செல்லுங்கள்...நல்லதே நடக்கும்....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

yes.டாக்டர் 10 நாள் வெய்ட் பண்ண சொல்லிட்டாங்க.எனக்கு ஹார்மோன் inbalance ப்ராப்ளம் இருக்கு.ஹார்மோன் injection போட்டுகிட்டு இருக்கேன்.

சாரிடா எனக்கு அதபத்தி தெரியாதுடா...

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஹாய் தோழிஸ்......
நான் கடைசியா Jan-26 Periods ஆனேன்.....இன்னைக்கு வர Periods ஆகல....நான் Feb-23 Pregency Test பன்னி பார்த்தேன் Negative நு வந்துச்சு......நான் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு பிறகு Doctor-ட checkup பன்ன போகனும்...இன்னைக்கு Feb-27 நான் Mar-1 போகலானு இருக்கேன் check up-க்கு...போகலாமா?

ஹாய் தோழிஸ்......
நான் கடைசியா Jan-26 Periods ஆனேன்.....இன்னைக்கு வர Periods ஆகல....நான் Feb-23 Pregency Test பன்னி பார்த்தேன் Negative நு வந்துச்சு......நான் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு பிறகு Doctor-ட checkup பன்ன போகனும்...இன்னைக்கு Feb-27 நான் Mar-1 போகலானு இருக்கேன் check up-க்கு...போகலாமா?

யாராது பதில் சொல்லுங்கபா pls.......

நீங்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்து சிறிது நாட்கள் சென்றபிறகு பார்க்கலாம் என்பது என் கருத்து..ஏனென்றால் சிலருக்கு முன்னரே தெரியாது
அதனால் சொல்கிறேன்..நாற்ப்பது நாட்களுக்குமேல் டெஸ்ட் செய்யுங்கள்
நலமுடன் இருக்க வேண்டுகிறேன்..நன்றி

வாழு, வாழவிடு..

ரொம்ப நன்றி...........தோழி

தவறான எண்ணங்கள் கூடாது இவ்வாறான நேரங்களில்

Enaku cycle 31 days. Na age attan panathula irundu 4 days thalli ponathu ila. Enaku chocolate cyst and pcod lite ag irukunu sonaga. Last feb 16th periods anen. Ipa varaikum periods varala. Na 32 card check panen. Negative vanthuchu. Today 34th. Today mrng vayiru romba valiya irunduchu. Vayira perati potu valika arabichuruchu. Hos ponen ipa. 14 monthsku apuram ipa than 4 days thalli poyrukunu sonnen.avanga neer kadupa irukum. Ilana urine infection ah irukunu sonaga. Ethukum card check panalanu panaga. Ipaum negative than negative than varudhunu solitanga. Ipa urine infection ku matum tablet kuduthurukanga. Water niraiya kudika solirikanga. Hormone implance ah irundalum date thalli pogunu soldranga. Apa ithu pregnant ilayapa. Enaku vera entha symptoms therila. Yarukavadu late ah cardla positive vabthuruka. Solunga pa pls

Saranya Satheesh

மேலும் சில பதிவுகள்