மொட்டைக்கு

மொட்டைக்கு english ல என்ன pa?

bald aa?

என் பையனுக்கு 6 மொட்டை போடுரோம் அதான் கேட்டேன்

சுடுகாடு(இடுகாடு) english name என்ன?

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

cemetery ஸெமெட்ரி என்பது சுடுகாடு அல்லது இடுகாடு என்பதன்ஆங்கிலப் பெயர் நன்றி.
.ருக்சானா

வாழு, வாழவிடு..

மிகவும் நன்றி தோழி..... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.......

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

bald என்றால் சொட்டை தலை அர்த்தம் ஆகும் :) Shaved Head சரியாக வருமா என்று பாருங்கள். தோழியே ஒரு பெரிய சந்தேகம். ஏன் இந்த கேள்வியை கேட்டீர்கள் என்று :D

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மொட்டை means Tonsure

ramyasrini akka very thank you

Tonsuring

tonsure மொட்டையடித்தல் , முடி இறக்குதல்

bald head தலைவழுக்கை , மொட்டை
bald : மொட்டையான , தலை மயிர் இல்லாத , வழுக்கையான

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்