ஹால்மார்க் தங்கத்திற்கும்

ஹால்மார்க் தங்கத்திற்கும் கேடிஎம் தங்கத்திற்கும் என்ன வித்தியாசம். தங்கத்தில்

முக்கோண சிம்பல் கண்டிப்பாக இருக்க வேண்டுமா

அனுஜா ஆல்மார்க் தங்கம் என்பது விலை உஅயரந்த உலோகங்களில் செய்யப்பட்டுள்ள நகைகளின் இடப்பட்டுள்ள எண்கள்,மற்றும் உருவங்களால் ஆன முத்திரை ஆகும்.அதாவது அது எந்த வருடம் உருவாகியது,சுத்ததின் முத்திரை, நகை விபாரி மற்றும் நகை தொழிலக்கதின் முத்திரை இப்படி இருக்கும். உதாரணம் (23கேரட்,A வருடம் 2000த்தைக் குறிக்கிறது).

கேடிஎம்ன்னா அது அந்த நகையில் வேஸ்டேஜி அதிகமா ஆகாது, அதனுடைய பலபலப்பு கடைசிவரை குறையாது விலையும் சாதாரண நகையைவிட விலையும் அதிகம் ஆனால் நாம் திரும்ப விக்கும் போது சேதாரம் இல்லாமா அப்படியே எடுத்துப்பாங்க.

வாழு இல்லை வாழவிடு

மேலும் சில பதிவுகள்