பொதுத்தேர்வு

ஹாய் தோழிஸ் நலமா.நாளை நம் தமிழ் நாட்டுளே 12டம் வகுப்பு பொதுதேர்வு ஆரம்பிக்குது. எல்லா பிள்ளைகளும் நல்ல மதிபென்கள் பெற்று தேர்வில் வெற்றிபெற வாழ்த்து[கிறேன்]வோம்

best wishes for all my sisters and brothers. who are all write 12th examination tomorrow.prepare well.god bless u all

இந்த இழை தான் ஆரம்பிக்கனும்னு வந்து அறுசுவை ஓபன் பண்ணா நீங்களே முதலில் ஆரம்பிச்சுட்டீங்களா ரொம்ப சந்தோஷம் feroza.

நாளை பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள். நல்ல முறையில் பரீட்சை எழுதி, நல்ல மதிப்பெண் பெற்று நீங்கள் நினைத்tha லட்சியத்தை அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

நல்ல ஆரோக்கியம் தான் ரொம்ப முக்கியம் நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளை செய்துக் கொடுத்தும் மிகுந்த ஊக்கம் அளித்தும் பிள்ளைகளை பரீட்சைக்கு செல்ல வழி வகுத்துக் கொடுங்க இது பெற்றோர்களுக்கு என்னுடைய வேண்டுகோள்.

all the best for all my sisters and brothers

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நம்ம தோழி மஞ்சு அவர்களின் மகனும் நாளை +2 தேர்வு எழுத போறார் அவருக்கு என்னுடைய ஸ்பெஷல் வாழ்த்துக்கள். ப்ரேம் நல்லா எக்ஸாம் எழுதுங்க. நல்ல மதிப்பெண் எடுத்து நீங்க விரும்பியதை படித்து நல்ல நிலைக்கு உயர என் பிராத்தனைகள். அறுசுவையில் வேற யாராவது மகன் மகள் நாளைக்கு தேர்வு எழுதுறாங்களானு எனக்கு தெரியல அப்படி இருந்தார்கள் என்றால் அவர்கள் எல்லாருக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்.

ஹாய் தோழிஸ் நாளை என் மகளும் 12தேர்வு எழுத உள்ளாள் அவளுக்காக இறைவனிடம் பிரத்திகங்கப்பா ப்ளிஸ்ஸ்ஸ்ஸ்

all the best for all + 2 student. especially manjula son prem and feroza daughter all the best for your examination. with regards.g.gomathi.

அப்படியா பெரோசா நிச்சயமாக எங்கள் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் உண்டு. எனக்கு தெரியவில்லைபா இல்லை என்றால் முன்னடியே வாழ்த்து சொல்லி இருப்பேன். என்னுடைய வாழ்த்தை தெரிவிச்சுடுங்க உங்க மகளுக்கு.

நம்ம தோழி மஞ்சுவின் மகனுக்கு என்னுடைய ஸ்பெஷல் வாழ்த்துக்கள். ப்ரேம் நல்லா எக்ஸாம் எழுதுங்க.
hai prem all the best :)

பெரோசா உங்க பொண்ணுக்கும் (all the best) என் வாழ்த்தை சொல்லிடுங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்....;)

ஸ்பெசல பிரேம் க்கும் பெரோசா வின் மகளுக்கும் வாழ்த்துக்கள்:)

உன்னை போல பிறரையும் நேசி.

இன்று தேர்வு எழுதிய ப்ரேம், பெரோஷாவின் மகள் மற்றும் பவியின் தங்கை சுவி ஆகியோர் தேர்வில் வெற்றி பெற்று அதிக மதிப்பெண் பெற வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்