Passport for new born baby

அனைவர்க்கும் வணக்கம்
நான் துபாயில் வேலை பார்த்துவருகிறேன், மனைவி தற்போது பிரசவத்திற்காக சென்னை யில் உள்ளார். எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகிறது, குழந்தைக்கு பாஸ்போர்ட் எப்படி எடுக்கவேண்டும் என்ன என்ன documents தேவை DD எடுக்க எவ்வளவு என்று முழு விபரம் வேண்டும், தெரிந்தவர்கள் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நான் tatkal apply பண்ணிவிட்டேன் 23 மார்ச் oppointment.

நன்றி

Mother original passport
Affidavit
4 photo
Birth certificate
DD Rs 2100

எனது மாமா 6 வருடம் முன்பு அவரது பொண்ணுக்கு பாஸ்போர்ட் எடுக்க இவைகள்தான் தேவைப்பட்டது
அனால் இப்பொது என்ன நிலவரம் தெரியவில்லை, தோழிகள் உங்களுக்கு உதவுவார்கள்

Be happy

உங்களது பாஸ்போர்ட்டில் உள்ள முகவரியும், உங்கள் மனைவியின் பாஸ்போர்ட் முகவரியும் ஒன்றாக இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியம்.
Then,

Mother passport
Affidavit
birth certificate
4 photo
DD Rs 2100
Annexure H form (which is available in passport website & in passport offices)

நான் இப்போது தான் என் குழந்தைக்கு வாங்கினேன். இவைகள் தான் தேவைப்பட்டன.

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்

ரொம்ப நன்றி நாகா

உங்கள் குழந்தை எப்படி இருகிறார்கள், குழந்தை பெயர் என்ன

Mothers original passport
no objection certificate
birth certificate
photos
form fill பண்ணும்போது உங்கள் குழந்தையின் பெருவிரல் ரேகை எடுக்கனும் நாங்க 3மாதத்துக்கு முன்னாடி தான் என் குழந்தைக்கு எடுத்தோம் நீங்க கன்டிப்பாக Indian empasy no objection certificate வாங்கனும் போட்டாவில் உங்கள் குழந்தையின் கண்கள் திறந்து இருக்கணும் காது நல்லா தெரியணும்

வாழ்க வளமுடன்

romba nandri
passport kidaithathum ungaluku inform pandren....thanks a lot

பாஸ்போர்ட் சீக்ரமே கிடைக்க வாழ்த்துக்கள்

Be happy

மேலும் சில பதிவுகள்