Hair fall

Hi,

I am having long hair. i was very thick. Nowadays it's falling very frequently. i have dandruff also.

pls help me to stop my hair fall?

i was 72 kg when i was pregnant. Now my son is 1 1/4 yrs, i decresed to 48 kg.However, i have big tummy and hip.

pls advice me how to decrease it?

நீங்க சொன்ன எதுவுமே எனக்கு காதுல விழல ..கடைசி வரியில அதிர்ச்சியாகிட்டேன்..48 ஆகிட்டீங்களா?

சரி சரி பொடுகு ட்ரீட்மென்ட் பண்ணிங்க..முடி உதிர்வது நிற்கும்..கூடவே சத்தான ஆகாரம் சாப்பிடுங்க

Dandruff ;பொடுகை போக்க கடலை மாவுடன் உங்களுடைய shampoo சேர்த்து கலக்கி பின் தலையில் apply பண்ணி 1/2 மணி நேரம் களித்து குளிக்கவும்

Hair fall : குளிப்பதற்க்கு 1/2 மணி நேரம் முன்பு விளக்கெண்ணை + நல்லெண்ணை சரி அளவு எடுத்து கலந்து தலையில் apply செய்து பின் குளிக்கவும்

பொடுகை போக்கிய பின்பு Hair fallக்கு Treatmentஆரம்பிக்கவும் தலை காயாமல் பார்த்துகொள்ளவும்(apply oil regularly).அவசியமாக ஊட்ட்சத்து நிறைந்த உணவு உண்ணவும்.Shampoo அடிகடி மாற்ற வேண்டாம்.

மேலும் சில பதிவுகள்