புதுசு கலா புதுசு

Hello admin anna,
புதுசு கலா புதுசு நு நம்ம அருசுவை ல கேள்வி பட்டேன். அப்படினா என்ன? அது எங்க இருக்கு? எதில் போய் பார்க்கனும்.

நித்யா... புதிதாக சேர்க்கப்படும் குறிப்புகள் தான் "புதுசு கலா புதுசு" என்ற தலைப்பில் முன்பு வெளி வந்தது. இபோது "புதிய குறிப்புகள்" என்று வருகிறது. அவை அனைத்து முகப்பில் இருக்கின்றன, மேலும் குறிப்புகள் காண கூட்டாஞ்சோறு பகுதியை காணவும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்