அட்மின் சார் டேட்டா என்ட்ரி வேலை பற்றி உதவி தேவை

அட்மின் ஸார்,ஏற்கனவே அறுசுவையில் நிறைய பேர் போலியாக வேலை வாய்ப்பு தருவதாக பதிவு போட்டு இருக்கிறார்கள்,இப்பொழுது சகானா என்று புதிதாக ஒருவர் இன்று பதிவு போட்டு இருக்கிறார்,தயவு கூர்ந்து தோழிகள் ஏமாறாமல் இருக்க உண்மையான நிலமையை கண்டுபிடித்து கூறினால் தோழிகள் ஏமாறாமல் இருப்பார்கள்,
இவர்கள் கூறும் வேலை வாய்ப்பு உண்மையாகவும் இருக்கலாம்,நீங்கள் விசாரித்தால் எல்லாருக்கும் பயனாக இருக்கும்,கொஞ்சம் பாருங்கள்

மேலும் சில பதிவுகள்