அறுசுவை தோழிகள் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து தோழிகளுக்கும் எனது மகளிர்தின நல்வாழ்த்துக்கள்.மகளிர் அனைவரும் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை இழக்காமல் வாழ வேண்டும்.
அக்காவாக ,தமக்கை ஆக, தோழியாக, அம்மாவாக ,மனைவி ஆக ,உறவினர் ஆக ,இப்படி வாழ்நாள் முழுதும் வரும் மகளிர் இக்கு எனது மகளிர் தின வாழ்த்துக்கள். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து கணவருக்காக எல்லாமும் மாக உள்ள மனைவி ஆக உள்ள மகளிருக்கு என் சிறப்பான வாழ்த்துக்கள். பிரதிபலன் பாராத நல் உறவு மனைவி. இப்படி மகளிர் பெருமை எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை .மகிழ்வுடன் சௌமியன்
அருசுவை தோழிகளுக்கு
அருசுவை தோழிகளுக்கு இனிய மகளீர் தின வாழ்த்துக்கள் .
அன்புடன்
ஸ்ரீ
மகளிர் தின நல்வாழ்த்துகள்.
அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
மகளிர் தினம்
தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்...........
உன்னை போல பிறரையும் நேசி.
மகளிர் தின வாழ்த்துக்கள் தோழிகளே.............
மகளிர் தின வாழ்த்துக்கள் தோழிகளே.............
பட்டி விவாதங்களை
பட்டியோடு விட்டுவிடாமல்
வாழ்வில் கடைபிடித்து
பண்பாடுடைய சமூகத்தை உருவாக்குவோம்..........
""அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்......""
மகளிர் தினம்
அறுசுவை தோழிகள் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து தோழிகளுக்கும் எனது மகளிர்தின நல்வாழ்த்துக்கள்.மகளிர் அனைவரும் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை இழக்காமல் வாழ வேண்டும்.
Expectation lead to Disappointment
மகளிர் தினம்
அறுசுவை தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்
மகளிர் தின வாழ்த்துக்கள்- சௌமியன்
அக்காவாக ,தமக்கை ஆக, தோழியாக, அம்மாவாக ,மனைவி ஆக ,உறவினர் ஆக ,இப்படி வாழ்நாள் முழுதும் வரும் மகளிர் இக்கு எனது மகளிர் தின வாழ்த்துக்கள். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து கணவருக்காக எல்லாமும் மாக உள்ள மனைவி ஆக உள்ள மகளிருக்கு என் சிறப்பான வாழ்த்துக்கள். பிரதிபலன் பாராத நல் உறவு மனைவி. இப்படி மகளிர் பெருமை எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை .மகிழ்வுடன் சௌமியன்
மகளிர் தின வாழ்த்துக்கள்.
தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
தோழிகளுக்கு
அறுசுவை தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்....
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
வாழ்த்துக்கள்
அறுசுவை தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.