அறுசுவை தோழிகளிடமிருந்து ஓர் உதவி

அறுசுவை தோழிகளிடமிருந்து ஓர் உதவி! சென்னையில் certificate எம்பஸி-யில் இருந்து (சவுதி, ஓமன் போன்ற நாடுகள்)Attestation வாங்கும் ஏஜென்ட் ஒருவர். பெயர் சரவணன். முகவரி தெரியவில்லை. தோழிகள் யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்! நன்றி!!!!!

மேலும் சில பதிவுகள்