hi,i am chandrika,i got married 5 years ago,but i have no issue,my husband side normal, i am consulting dr.kurien josaph, he done laproscopy and falicular study ,my period is regular,everthing normal both us,wt can i do?please help me friends
hi,i am chandrika,i got married 5 years ago,but i have no issue,my husband side normal, i am consulting dr.kurien josaph, he done laproscopy and falicular study ,my period is regular,everthing normal both us,wt can i do?please help me friends
தோழி சந்திரிகா நீங்கள்
தோழி சந்திரிகா நீங்கள் சாப்பாட்டில் குளிர்ச்சியானவற்றாஇ சேர்த்துக் கொள்ளுங்கள்..மலைவேம்பு சாறு குடித்தால் பீரியட் நார்மலாகும்,கருவும் தங்கும்.. குழந்தை பெற முடிவெடுத்தாலே அடுத்ததாக"போலிக் ஆசிட்"என்ற மாத்திறையை தினமும் ஒன்று சாப்பிடலாம், இது பெண்ணின் கருமுட்டையை வலுவாக்கும்.டாக்டரிடம் உங்களுக்கு ஓவுலேஷன் டேட் எப்போ வருதென பார்த்து செயல்படுங்கள்.... கோபியில் பூர்ணிமா ரவிச்சந்திரன் என்ற டாக்டர் நன்றாக பார்ப்பார்களே...!அனுபவம் நிறைய உண்டு அவருக்கு....
thank u
i live at chennai, my mummy live at gobi, i am only daughter,my husband also only son,so i am very feel,so we r going to dr.kurien josph chennai,i will stay madipakkam,thank u very much my dear friend renuka,i feel very much,god's help me
UNNAI VIRUMPUPAVARKALAI NEE VIRUMPU
நான் இங்கீலீசீல்
நான் இங்கீலீசீல் பேசவேண்டும்,அதற்கு என்ன செய்ய வேண்டும்,
UNNAI VIRUMPUPAVARKALAI NEE VIRUMPU
hi chandrika... i hope u r
hi chandrika... i hope u r fine now.. dont worry abt that keep on trying... my native is anthiyur.. crrently im in bangalore.. u just read a hindu newspapar and also watching NDTV,CNN-IBN,channels.. if u doubt abt newspaper words at tat time itself u refer dictionary.. k...
take care..
hi suganya, my native place
hi suganya, my native place bungalowpuduar,i thing u know bungalowpuduar,my husband native place kugalur,but i live in chennai,thank u for ur information,but i will try,please read this ,tell me speeling mistake ,ok bye
UNNAI VIRUMPUPAVARKALAI NEE VIRUMPU
மலைவேம்பு சாறு
ஹாய் Renuka, எனக்கு மலைவேம்பு சாரு சாப்பிடும் போது, அசைவம் சாப்பிடலாமா? மீன், முட்டை, சிக்கன் சாப்பிடலாமா என்று கூறவும். இது நாட்டு மருந்து போல தானே. நாட்டு மருந்து சாப்பிடும் போது அசைவம் சாப்பிட கூடாது என்று சொல்வார்கள். please எனது சந்தேகத்தை தீர்த்து வைக்கவும்.அதே போன்று தொடர்ந்து மாதா மாதம் (every month)குடிக்கலாமா அல்லது ஒரு மாதம் மட்டும் தான் குடிக்கனுமா என்று கூறவும்.ஏற்கனவே நம் தோழி ஒருவர் மலைவேம்பு சாரு பற்றி கூறியுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதில் ,Period வந்து முதல் 3 நாட்கள் குடிக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் எனக்கு Period முடிந்து 5 நாட்கள் கழித்து தான் மலை வேம்பு இலை கிடைத்தது. 5 நாளுக்கு பிறகு மலைவேம்பு சாறு குடிக்கலாமா என்று கூரவும்.Please உடனே பதில் தரவும்.
Suba
hi, i am 28 year old ,montly
hi, i am 28 year old ,montly menses last ten days i have both of breast pain,i have no issue,so i am afraid,breast pain reason for no child.
UNNAI VIRUMPUPAVARKALAI NEE VIRUMPU
plaease ask me my dear friends
will u please ask me,i am 28 year old,menses last 10 days i have both of breast pain,i have no issue,i am afraid,breast pain is reason for (no child)
UNNAI VIRUMPUPAVARKALAI NEE VIRUMPU
சந்திரிகா
சுத்தமா புரியல ....?கேள்வியை தெளிவா கேட்கலாமே !!!
உங்கள் கேள்வியை தமிழில் கேட்க்க இந்த லிங்கை யூஸ் பண்ணுங்கள்...
http://www.google.com/transliterate/Tamil
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
aswathakarna
எனக்கு மாதமாதம் கடைசி 10 நாள் மார்பகம் வலிக்கிறது,இன்னும் குழந்தை இல்லை,அதானல பயமா இருக்கிறது,மார்பகவலிதான் குழந்தையிண்மைக்கு காரணமா,சொல்லுங்க தோழி.
UNNAI VIRUMPUPAVARKALAI NEE VIRUMPU