அரட்டையோ அம்மா அரட்டை - 29

*******இது புதிதாய் வருபவர்களுக்கு********
தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......
* இது பொது தளம், அதனால் உங்களது மெயில் ஐடி, உங்க போன் நம்பர், உங்க வீட்டு முகவரி தர வேண்டாம்.இது அரட்டைக்கு மட்டும் அல்ல, இந்த சைட்டின் எல்லா இடங்களுக்கும் பொருந்தும்.
சூப்பரா அரட்டை அடிக்கலாம், உங்கள் கவலைகளை, சோர்வுகளை மறக்க இங்க வந்து கொஞ்ச நேரம் அரட்டைஅடிச்சுட்டு போங்க.

முதலில் வரும் 3 நபர்களுக்கு 29 வது அரட்டை என்பதற்காக ஆளுக்கு 29 குச்சி ரொட்டி 29 குருவி ரொட்டியும் இலவசமாக வீட்டிற்கு அனுப்பப்படும். எங்க எல்லாரும் ஓடி வாங்க பார்க்கலாம்.
ரெடி ஜூட்

புது அரட்டைல என்ன பேசலாம்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

யாழி நானும் நீயும் ஒரே நேரத்தில் ஓபன் பண்ணிவிட்டோம் ....என்னபன்னுவது எனது அரட்டையை

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அச்சச்சோ அப்படியா அஸூ சாரிபா நான் நீங்க ஆரம்பிச்சதை பார்க்கல.

நேற்றுதான் புதிது ஓபன் பண்ணினேன் .....ஆனால் அது என்ன ஆனது என்று தெரியவில்லை....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

28 பகுதி 22 பக்கங்களை தாண்டி விட்டது என்று நினைத்து நான் புதிது ஆரம்பித்து விட்டேன் நான் தான் தவறு செய்து விட்டேன் மன்றத்தையே பார்க்கல அஸு. இப்ப என்ன செய்வதுடா.

ஹாய் தோழிஸ் இனிய காலை வணக்கம்.

யாழி என்ன டா ரெண்டு நாளா ஆலயே கானோம்

அஸ் பாப்பா எப்படி இருக்கு என்ன அரட்டை பக்கம் வந்துர்க்கீங்க ஓடுங்க ஓடுங்க
ரூபி வர போராங்க

ஹாய் பூங்காற்று அரட்டை புதுவரவான உங்களை நான் வரவேற்க்கிரேன். வாங்கோ வங்கோ

அன்புடன்
ஸ்ரீ

யாழி ,அஸ் கவலைபடாதீங்க அஸ் நீங்க ஆரம்பித்த இழை அப்படியே 30ஆக்கிடுங்க இது முடிந்தவுடன் அதுல பேசலாம் கவலை வேண்டாம்

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் யாழி,அசு நல்ல இருக்கிங்கள பா,புது அரட்டைல இன்னும் யாரும் வரவே காணோ

வாங்க வாங்க ஸ்ரீ ,பூங்காற்று . நலமா பா?

மேலும் சில பதிவுகள்