enaku march 16th than date.endha murai than correct a baby ku try panirukom.andha naal varai eppadi irukanum conceive aga?endha madhiri sapadu eduthukanum..sollunga please..enaku 1.3 tys aguthu marriage agi...help me thozhligale..

hai vidhi
அன்பு தங்கையே வாழ்த்துக்கள் , எனக்கு தெரிஞ்சத சொல்றனே கேட்டுகோங்க , உடம்புக்கு ஹீட் கொடுக்குற சாப்பாட்ட தவிர்துருங்க , பப்பாளி, எள், பலா.... மெதுவா நடங்க , படக்குனு ஒக்கராதீங்க ... கீரை நல்ல சாப்பிடுங்க ...
பாப்பாக்கு அவசரம் வேண்டாம் ..... நன்றி
Nandri
Nandri Thozlikale...
I can do