விருந்து உணவுகள்

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம்..

அக்காலத்தில் விருந்துகள் என்பது மிகவும் குறைவு.. ஆனால் இப்பொழுது பிறந்தநாள், கல்யாணநாள், கெட்டுகதர் இன்னும் பல..உறவினர்கள், நண்பர்கள், அருகில் உள்ளவர்கள் என்று பலரை அழைக்கிறோம்..விருந்தாளிகள் எண்ணிக்கை குறைவு எனில் வீட்டில் சமைக்கிறோம்.. இல்லாவிட்டால் கடைகளில் ஆர்டர் செய்கிறோம்..

நமது வீட்டில் விருந்தினர்கள் வருகிறார்கள் என்றால் நாம் முதலில் யோசிப்பது என்ன சமையல் செய்யலாம் என்று தான்.. சமையலில் அனுபவம் வாய்ந்தவர்கள் எளிதாக மெனு போட்டு விடுவார்கள்.விருந்து என்றால் பலவிதமான உணவுகளை சமைப்பதில் அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.. எனவே உங்கள் வீட்டிற்கு விருந்தாளிகள் வருகிறார்கள் என்றால் காலை,மதியம்,மாலை,இரவு இதற்கான உங்களின் மெனுவை இங்கே குறிப்பிடவும்..இது தோழிகள் பலருக்கும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்..

லக்ஷ்மி இந்த லின்க் பாருங்க, உங்களுக்கு உதவும்.

http://www.arusuvai.com/tamil/node/13917
http://www.arusuvai.com/tamil/node/7757

அன்புடன்
மகேஸ்வரி

மேலும் சில பதிவுகள்