Suganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்

ஹாய் சுகந்தி,
நான் மஞ்சு,எனக்கு கோரல் ட்ரா படிக்க ரொம்ப ஆசை,அந்த சாப்ட்வேர்,எந்த தளத்தில் பிரீயாக கிடைக்கும்,உங்களிடம் அந்த சாப்ட்வேர் இருந்தால் எனக்கு குடுத்து உதவ முடியுமா?

எனக்கு Adobe Photoshop Software download பன்ன link குடுங்க pls

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

யாராவது ஒருத்தர் தலைப்பா மாத்துங்க, ப்ளீஸ். உங்களுக்கு புண்ணியமா போகும். இப்ப யாரோட மைல்க்கு அனுப்பனும், கொஞ்சம் தெளிவா சொல்லுங்க

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

http://adobe-photoshop.en.softonic.com/download
http://www.freedownloadscenter.com/Multimedia_and_Graphics/Graphics_Editors/Adobe_Photoshop_Download.html

இந்த லிங்க கிளிக் பண்ணுங்க..

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

அப்படியா, எனக்கு தெரியாம போய்டுச்சே, அடடா. நீங்க என்கிட்டே கேட்டு இருக்கலாம் இல்ல. சரி விடுங்க. நான் கோரல் டரா அனுப்பறேன். பேஜ் மேக்கர் பிரண்ட்ஸ் கிட்ட கேட்டு பாக்கறேன். சீகரம் அனுப்பறேன்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நீங்களே பாருங்க, இதுக்கு எல்லாம் புது த்ரெட் ஓபன் பண்ணிட்டாங்க, கடைசில நான் காமெடி பீஸ் -:o

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

your profile id suganthi 86 but some friends told suganthi 82.what is the correct year.i want eagrly waiting for your reply.dont cry.just fun. regards.g.gomathi.

ஹாய் சுகன் எப்படி இருக்கமா? நானும் உன்கிட்ட இத பற்றி கேட்கனும்னு நினைச்சேன். நான் அடுத்த மாதத்திலிருந்து DTP படிக்கலாம்னு இருக்கேன் அதில் கோரல் ட்ரா, பேஜ் மேக்கர்லாம் கூட வந்துடும் தானே. எவ்வளவு நாட்களில் கத்துக்கலாம் சுகன்.

நீங்க எந்த காலேஜ் படிச்சிங்க..என் friend பெயர் கோமதி அதான் கேட்டேன்..

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

.ஐயோ, இந்த சின்ன புள்ளைய எல்லாரும் ராக்கிங் பண்றாங்களே, யாருமே இல்லையா? என்னோடது 86 தான் , ஹ்ம்ம்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகி, தேங்க்ஸ் மா. கேட்டவுடனே கிடைக்கும்னு தெரியாம போச்சு சுகி. தெரிஞ்சிருந்தா பெருசா எதாச்சும் கேட்டிருப்பேன் :) ரொம்ப மெனக்கெடவேண்டாம் சுகி, பேஜ் மேக்கர் கிடைச்சா அனுப்பு பா. அட்வான்ஸ் நன்றிகள் :) அதுக்கு தான் அறுசுவைக்கு ஒரு சுகி வேணுங்கறது ( இப்படியெல்லாம் முன்னாடியே ஐஸ் வச்சா தான் அடுத்த வேலைய உரிமையா கேக்க முடியும் ;))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்