Suganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்

ஹாய் சுகந்தி,
நான் மஞ்சு,எனக்கு கோரல் ட்ரா படிக்க ரொம்ப ஆசை,அந்த சாப்ட்வேர்,எந்த தளத்தில் பிரீயாக கிடைக்கும்,உங்களிடம் அந்த சாப்ட்வேர் இருந்தால் எனக்கு குடுத்து உதவ முடியுமா?

hi . U.G-cuddalore -K.N.C. P.G - Mayavaram-A.V.C. M.phil Vinayagamission salem. regards.g.gomathi.

கோரல் ட்ரா, பேஜ் மேக்கர்லாம் எல்லாம் வரும் டா, அவங்க சொல்லி தரக்கு பத்துநாள் போதும், நீ அதை எப்படி உஸ் பண்றகறது தான் விஷியம்.... உனக்கு ஏதாவது டவுட் னா என்க்கிட்ட கேளு, முடுஞ்ச வரைக்கும் சொலி தரேன் மா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

thalika akka and me both are live in emirates.here i heared your voice to change the tidle.that why i am asking.great escape. regards.g.gomathi.

ஓ சரி சுகன். அடுத்த மாதம் முழுவதும் க்ளாஸ் போக போறேன் முடித்ததும் ஒரு ஐடியா கிடைக்கும்னு நினைக்கிறேன். நிச்சயம் கேட்பேன் சுகன் நீ ரெடியா இரு ஆனா தொல்லைலாம் பண்ணமாட்டேன் டா.

Thanku u friend.

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

உங்களுக்கு தான் கோரல் டரா upload ஆகிட்டே இருக்கு. 65 % முடுஞ்சு இருக்கு, சீக்கரம் வந்துன்னும் ன்னு நினைக்கறேன்.
//அதுக்கு தான் அறுசுவைக்கு ஒரு சுகி வேணுங்கறது ( இப்படியெல்லாம் முன்னாடியே ஐஸ் வச்சா தான் அடுத்த வேலைய உரிமையா கேக்க முடியும் ;))//// - இப்படி ஐஸ் வைக்களைனாலும், உங்களுக்கு உரிமை இருக்கு, தாராளமா கேக்கலாம்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

தொல்லை எல்லாம் இல்ல டா. எனக்கு தெருஞ்சதா நாலு பேருக்கு சொல்லி தரத்துல இருக்க சந்தோசம் வேற எதுல இருக்கு. சொல்லு? எனக்கு ஒரே ஒரு கவலை தான், போடோஷப் cd தவமணி அண்ணாக்கு அனுப்பி வைக்கறேன்னு சொன்னேன், இப்ப வரைக்கும் இன்னும் அனுப்பல, அந்த அண்ணா கண்டிப்பா தப்பா நினைப்பாரு, எனக்கே கஷ்டமா இருக்கு

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அரசியல்ல இது எல்லாம் சாதாரணம், லூச விடுங்க. உண்மைய வெளிய சொல்லிடாதீங்க. மஞ்சு மட்டும் வரட்டும், தனியா கவனிக்கணும் :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அது சரி தான் சுகன் தெரிஞ்சத ஷேர் பண்ணிக்கறோம். ச்ச ச்ச தவமணி அண்ணா அப்படிலாம் நினைக்க மட்டாங்க சுகன் ரொம்ப முன்னாடி கேட்டாங்க போலல டா தெரியுது அந்த பதிவ நான் பார்த்தேனே. சீக்கிரம் அனுப்பிடு சுகன். நீயும் ரொம்ப பிஸியா இருக்க என்ன பண்றது.

கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள் - இது மட்டும் போதுமே டியர்.. சுகந்தி எதுக்கு? வேற யார்கிட்டயாவது இருந்தாலும் வந்து ஹெல்ப் பண்ணுவாங்க இல்ல. அதான் சொன்னேன், தப்பா நினைக்காதீங்க. தலைப்ப மாத்துனதுக்கு நன்றி.

உங்களுக்கு எந்த ஐடி க்கு அனுப்பணும்ன்னு தெளிவா சொல்லுங்க, உங்க ஐடிக்கா? இல்ல மல்லி ஐடி க்கா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்