Suganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்

ஹாய் சுகந்தி,
நான் மஞ்சு,எனக்கு கோரல் ட்ரா படிக்க ரொம்ப ஆசை,அந்த சாப்ட்வேர்,எந்த தளத்தில் பிரீயாக கிடைக்கும்,உங்களிடம் அந்த சாப்ட்வேர் இருந்தால் எனக்கு குடுத்து உதவ முடியுமா?

சுகி, உன்னோட வேலை நேரத்தை எனக்காக ஒதுக்கு டவுன்லோடு பண்ணி அனுப்பறதுக்கு ரொம்பவே சந்தோஷம் மா. தேங்க்ஸ்.

//இப்படி ஐஸ் வைக்களைனாலும், உங்களுக்கு உரிமை இருக்கு, தாராளமா கேக்கலாம்//

உன்னோட அன்பு என்னை ரொம்பவே நெகிழ வைக்குது சுகி. உன் போன்ற தோழிகள் அன்பு கிடைக்க நான் ரொம்பவே கொடுத்து வச்சிருக்கனும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இல்லடா, என்னோட சிடி எங்க ஆபீஸ் ல ஒருத்தருக்கு தந்தேன், அவரு திடிருன்னு வேலை விட்டு நின்னுட்டாரு, கொரியர் பண்ண சொன்னேன், இப்ப அவருக்கு குழந்தை பிறந்து இருக்கு ன்னு ஊருக்கு போய்ட்டார். நான் என்ன பண்ணுவேன்? வேற யாருமே இல்லைன்னு சொல்றாங்க. எனக்கே கஷ்டமா போய்டுச்சு. புதுசு வந்கலம்னா, இன்னும் எங்க கிடைக்கும் ன்னு சரியா தெரியல. தேடிட்டே இருக்கேன்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

டவுன்லோட் பன்னால, என் சிஸ்டம் ல வெச்சு இருக்கேன், அதை அப்படியே உங்களுக்கு upload பண்ணிட்டேன், 184 MB இருக்கு, அங்க நெட் எப்படி இருக்கு? சீக்கரம் டவுன்லோட் ஆகுமா? இங்க கொஞ்சம் ஸ்லொவ், அதான் லேட் ஆகுது. இப்ப தான் 75 % ஆகி இருக்கு.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகி, இங்கே நெட் நல்லா ஃபாஸ்ட்டா தான் இருக்கும் பா. நீ அனுப்பி விடு. சுகி, உங்க பாஸ் எதாவது சொல்லப்போறார் பா. வேலை நேரத்துல நான் வேற டிஸ்டர்ப் பண்றேன். அப்புறம் நேரம் கிடைக்கும்போது அனுப்பு. பரவாயில்ல பா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

i like your sprit.you know in my U.G. college days my best friend name is suganthi. i am and my gang to ragging my junior and other department student. regards.g.gomathi.

i like your sprit.you know in my U.G. college days my best friend name is suganthi. i am and my gang to ragging my junior and other department student. here you are my senior so i write before great escape. regards.g.gomathi.

சுகந்தி,
தலைப்பை மாத்திட்டேன் என்னோட ஐடி தான் அது
rarchana1983@gmail.com
இந்த ஐடிக்கே அனுப்புங்க பிளீஸ்,என்னோட PC Windows vista நீங்க அனுப்புற சாப்ட்வேர் அதுல இன்ஸ்டால் பண்ணலாம் தானே,சுகந்தி நீங்க எப்ப அனுப்புவீங்கண்ணு ஆவலா காத்துட்டு இருக்கேன்

manju came.regards.g.gomathi.

சுகந்தி டவுண்லோட் பண்ணீட்டீங்களா?

அதுனால ஒன்னும் இல்ல கல்ப்ஸ்,நம்ம போட்டு விட்ட அது பாட்டுக்கு upload அக போகுது, நான் என்ன பண்ண போறேன். ***ஆடிய கூத்தாடி காரியத்துல கண்ணா இருப்பேன்*** அதான் இன்னும் என்னை வெச்சு சம்பளம் தரங்க ஹிஹி . இப்ப 94% முடுஞ்சுது. ஒரு பத்து நிமிஷத்துல, உங்களுக்கு மெயில் வரும், வந்த பின்னாடி சொல்லுங்க

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்