கேரட் ஷேக்

தேதி: March 11, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட் -- கால் கிலோ
சர்க்கரை -- ஒரு கரண்டி
பால் -- ஒரு டம்ளர்
ஏலப்பொடி -- அரைஸ்பூன்


 

கேரட்டை தோல் சீவி கேரட் சீவியில் துருவிக்கொள்ளவும்.
அத்துடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் அரைக்கவும். பால்விட்டு ஏலப்பொடி சேர்த்து நன்கு கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லாக பரிமாறவும்.


வெய்யிலுக்கு ஏற்ற குளிர் பானம் இது.

மேலும் சில குறிப்புகள்