கைகளின் கருப்பு போக

என் முகத்தை விட கைகளில் கொஞ்சம் கருமை அதிகமாக இருக்கிறது. இதனால் லைட் கலர் டிரஸ் அணிய முடியவில்லை.
லைட் கலர் சுடிதார் அணிவதால் கைகளின் கருப்பு மேலும் அதிகரித்த்டு தெரிகிரது, இதனை போக்க வலி சொல்லுங்களேன்.

மேலும் சில பதிவுகள்