தூக்கம் வரவெ மட்டேன்கிறது

ஹாய் தோழிகலே, எனக்கு இரவில் தூக்கம் வரவெ மட்டேன்கிறது, நான் பகலிலும் தூங்குவது கிடையாது. ரொம்ப கஷ்டமா இருக்கு. தூங்கி ரொம்ப நாள் ஆகுது. இப்போ 6வது மாத(கர்ப்பம்) ஆரம்பம், எனக்கு ஏதாவது வழி சொல்லுங்கள். ஏதவது இரவு சாப்பிட்டு படுத்த தூக்கம் வருமா?

வாக்கிங் போங்க எப்பவும் போல் வேலை செய்யுங்க.ஒரு கப் சூடான பால் குடிச்சுட்டு வெண்ணீரில் மேல் கழுகிட்டு படுங்க கண்டிப்பா தூக்கம் வரும்

உங்கள் பெயர் சரியா தோழி நீங்க படுக்கும் போது தோழி தளிகா சொன்னது போல் செய்துட்டு நல்ல நாவல் நல்ல நல்ல புத்தகங்கள் படிங்க தூக்கம் வரும் பா நீங்க பகலிலும் கண்டிப்பா தூங்கனும் முயற்ச்சிப்பன்ங்க பா

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

புத்தகம் படியுங்கள் , மனதை ப்ரீ யாக வைத்துக்கொள்ளுங்கள் மாலையில் சிறிது தூரம் நடந்து வாருங்கள் நன்றாக உறக்கம் வரும்

தூக்கம் வரலன்னு சொல்ரீங்க ஆனா பேச மாட்டேனு இருகிங்க பேசினா கூட தூக்கம் நல்லா வரும்

மேலும் சில பதிவுகள்