kiruthika.M - March 12, 2011 - 21:18 safi(unani medicine) யாருக்கவது பயன்படுத்திய அனுபவம் உண்டா?அதை சாபிட்டால் பருக்கள் மறையுமா...பிளஸ் ஹெல்ப் மீ யுனானி மருந்து Permalink sasimanjunaathan - March 13, 2011 - 18:14 யுனானி மருந்து நான் எலும்பு தேய்மானதிர்க்காக யெடுத்தேன். முற்றிலுமாக குனமடைந்து விட்டேன்.முகப்பரு குறையுமா என்பது பற்றி தெரியவில்லை.நான் 2 வருடம் மருந்து எடுத்தென்.ஒரு மாத மருந்துக்கு ரூ.2000/- செலவாகிறது. Log in or register to post comments
யுனானி மருந்து
யுனானி மருந்து நான் எலும்பு தேய்மானதிர்க்காக யெடுத்தேன். முற்றிலுமாக குனமடைந்து விட்டேன்.முகப்பரு குறையுமா என்பது பற்றி தெரியவில்லை.நான் 2 வருடம் மருந்து எடுத்தென்.ஒரு மாத மருந்துக்கு ரூ.2000/- செலவாகிறது.