doubt

periods mudiju 24th day la intercourse vechkalama?already v taken 11 to 20 days.

11 to 20 days pothum. enaku dr, advice panunathu 13-18 days than, irunthalum seniors advice ketukonga.

பொதுவாக பதினாங்கம் நாள் கருமுட்டை விடுபடும் ஆனால் சிலருக்கு இருபத்து ஆறாம் நாள் கூட விடுப்படுமாம்,எனவே கணக்குவைத்து இதை செய்யமுடியாது,செய்யவும்கூடாது ஆனால் குழந்தைக்காக காத்திருப்போர் அதிகமாக கணக்குபோடுவர்.நாங்களும் அப்படித்தான்.
அம்மாவசை ,பௌர்ணமி ,அஷ்டமி ,நவமி ஆகிய நாட்களில் தவிர்க்கவும்.
மற்ற நாட்கள் ஓகே.
Normalaga கருமுட்டை 24 மணி நேரம் உயிருடன் இருக்கும்,ஆண் உயரனு 72 மணி நேரம் உயிருடன் இருக்கும்.மற்றவை உங்கள் முயற்சி ஆண்டவன் கருணை.

B Good,C Good

அன்புள்ள தோழிக்கு
யாருக்கு எப்போது கரு முட்டை வெடிக்கும் என்பது தெரியாது எனக்கு தெரிந்த ஒருவருக்கு பீரியட்ஸ் வருவதற்க்கு ஒரு நாளைக்கு முன்பு தான் கரு முட்டை வெடித்து கரு தரித்தது உங்களுக்கு சரியாக 28 அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறை பீரியட்ச்ஸ் வருகிறது என்றால் பீரியட்ஸ் வந்ததிலிருந்து 12 முதல் 18ஆவது நாட்கள் வரை இன்டெர்கோர்ஸ் வைத்துக் கொள்ளலாம் நீங்கள் குழந்தைக்காக எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருக்கும் பட்சத்தில் மருத்துவரிடம் சென்று ஃபோலிகில் டெஸ்ட் எனப்படுகிற கருமுட்டை வளர்ச்சி மற்றும் எப்போது வெடிக்கும் என்பது கூட தெரிந்து கொண்டு சேர்ந்தால் நிச்சயம் கடவுள் அருளால் குழந்தை கிடைக்கும் இந்த டெஸ்ட் ரெம்ப குறைந்த செலவு 300 ரூபாய் மட்டுமே!
-----------------------------------------------------------
முயற்ச்சி உடையார் இகழ்ச்சி அடையார்

thank u very much for all.I consult the doctor and she gave only the evion tablet and folic acid tablet.Just i taking that now 2 months a try pandrom.Idhu success agumnu nambaren.Enakaga pray pannunga sisters..Please..

I can do

kandipa inum sila maasathula nenga ithe arusuvaila enga yelarukum good news solaporinga, so happya irunga...kandipa elam nalatha nadakum, all the best

Be happy

உங்களுக்காக நானும் கடவுளை பிரார்த்திக்கிறேன், நீங்கள் சத்தான உணவுகளையும் அதற்கு இணையான இணை உணவுக்ளையும் மேற்கொண்டால் இந்த பிரச்சினை தீரும். மேலும் நீங்கள் விவரமறிய எனது வலைப்பதிவினையும் கீழ்கண்ட இணையதள முகவரியையும் பாருங்கள், மேலும் உங்களுக்கு விவரம் வேண்டுமெனில், எனது வலைப்பதிவில் உள்ள மின்னஞ்சலை தொடர்புகொள்ளவும். நாங்கள் சென்னையில் தான் இருக்கிறோம்.

www.http://cdc.gov/ncbddd/folicacid/about.html
www.ekmravi.blogspot.com

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

எனக்கு pcod இருக்கு ,கடந்த ஒரு மாதமாக treatment குழந்தைக்காக எடுத்துக்கொண்டு இருக்கிறேன் .எனக்கு மாதவிடாய் ஆனதிலிருந்து ஆறு menopur injection ஊசி போட்டு இருக்காங்க .பதினான்கு நாள் வரையிலும் கருமுட்டை வளரவே இல்லை என்று மருத்துவர் சொன்னார் ,பின்னர் பத்தொன்பதாம் நாள் நேற்று (16 .05 .2011 )வர சொல்லி இருந்தார்கள் ,நேற்று கருமுட்டை 11mm வளர்ந்திருப்பதாக சொன்னார்கள் ,இது எனக்கு (கருமுட்டை )இன்னும்
(18mm - 22mm ) வளர்ந்து வெளியாவதற்கு , அதாவது பின்னர் வரும் நாட்களில் கருமுட்டை வெளியாக எனக்கு வாய்ப்பு இருக்கிறதா ,இல்லையா ?தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லுங்களேன் ,தெளிவு படுத்துங்கள் ,தோழியரே

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மேலும் சில பதிவுகள்